மூலிகை என்பது இறைவன் அருளிய வரப் பிரசாதம். மூலிகை பணம் படைத்தவர்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான சொத்து . இதனை கருத்தில் கொண்டு சதுரகிரி ஹெர்பல்ஸ் தற்சமயம் சில மூலிகைகளை இலவசமாக வழங்கி வருகிறோம். உதாரணமாக மஞ்சள் காமாலை(JAUNDICE) வியாதியை ஒரு வேளை மருந்தில் குணப்படுத்தக்கூடிய மூலிகையை இலவசமாக வழங்கி வருகிறோம்.
மூலிகை விபரம் | மூலிகை செய்முறை | எண் | விலை |
---|---|---|---|
மஞ்சள் காமாலை நீக்கும் சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | இலவசம் | |
[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்!!! | மூலிகை செய்முறை படிக்க | 1 | 700 |
ஆர்த்ரைடிஸ் அனைத்து வலி நீக்கும் மூட்டு வலி தைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 130 |
முடி உதிர்வை நிறுத்தும் ஹேர் ஆயில் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 150 |
சொரியாசிஸ் தழும்பு தேமல் நீக்கும் சிவனார் வேம்பு தைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 150 |
குறட்டை,தலைவலி,ஜலதோசம், போக்கும் கற்பூர வள்ளிதைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 50 |
வழுக்கைத் தலையில் விரைவில் முடி வளர பொடி-செட் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 1000 |
உடல் நலம் சீராக்கும் தாது புஷ்டி மருந்து | மூலிகை செய்முறை படிக்க | 1 | 1000 |
சர்க்கரை நோய் குணமாக சர்க்கரை கொல்லி சூரணப் பொடி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 300 |
இதயநோய்இரத்தஅழுத்தம்சீராக்கும்வெண்தாமரை,மருதம் பொடி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 500 |
ஜலதோசம் ஜுரம் வருமுன் காக்கும் நிவாரணி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 300 |
ஆஸ்துமா போக்கும் ஆடாதொடை சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 300 |
வயிற்றுக்கோளாறுகள் போக்கும் கடுக்காய்ப்பூ சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 250 |
நவ மூல நோய்கள் நீக்கும் காட்டுக்கருணை லேகியம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 500 |
சைனஸ் கண் நோய் போக்கும் நேத்திரப்பூண்டு தைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 100 |
கண் நோய்கள் தீர்க்கும் அண்டத்தைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 100 |
சிறுநீரகக்கல் அடைப்பு நீக்கும் சிறு பீளை சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 250 |
வாய் துர்நாற்றம் பல் நோய் போக்கும் மூலிகை பற்பொடி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 50 |
தீப்புண் மற்ற புண் விரைவில் ஆற்றும் மூலிகை பேனா | மூலிகை செய்முறை படிக்க | 1 | 30 |
மாத விலக்கு சீராக்கும் தேற்றான் கொட்டை சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 300 |
பக்க விளைவு இல்லாத இயற்கை மூலிகை ஹேர் டை | மூலிகை செய்முறை படிக்க | 1 | 100 |
சிறுநீரக நோய் தீர்க்கும் நெருஞ்சில் பொடி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 200 |
மலச்சிக்கல் வயிற்றுப்புண் போக்கும் திரிபலா சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 250 |
சகல நன்மை அளிக்கும் ஆகாச கருடன் கிழங்கு, குடும்பம் வளம் பெற தீப எண்ணெய் & மூலிகை திரி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 500 |
தண்ணீர் விட்டான் கிழங்கு | மூலிகை செய்முறை படிக்க | 1KG | 200 |
சர்க்கரை வில்வம் பொடி | மூலிகை செய்முறை படிக்க | 1 | 300 |
நூற்றாண்டு வேம்பு கற்பம் | மூலிகை செய்முறை படிக்க | 48 நாட்கள் | 300 |
இதயம் வலிமை அடைய - தாது விருத்தி அடைய - கல் தாமரைப்பொடி கற்பம் | மூலிகை செய்முறை படிக்க | 48 நாட்கள் | 300 |
மூட்டு வலி நீக்கும் பவுடர் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 500 |
குப்பைமேனி குழி தைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 130 |
தொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க(கௌமதி சூரணம்) | மூலிகை செய்முறை படிக்க | 60 நாட்கள் | 500 |
நத்தைச்சூரி பவுடர் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 250 |
ஆண்மைக்குறையை நீக்கிக்களையும் சங்கம் பழம் குழித்தைலம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 100 |
அதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம் ( obesity ) | மூலிகை செய்முறை படிக்க | 1 | 700 |
தொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க கெளமதி சூரணம் | மூலிகை செய்முறை படிக்க | 1 | 300 |