happy new year 2021
சதுரகிரி ஹெர்பல்ஸ் - ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!
2021ஆங்கிலப் புத்தாண்டில் தங்கள் வாழ்வில்
இனிமையும், இன்ப நிகழ்வுகளுடன் கூடிய நிறைவான உடல் நலமும்,குறையில்லாத குழந்தை செல்வமும், நீங்கா நிறை செல்வமும்,
பேரன்பும் பேரமைதியும் எந்நாளும் நிலை பெற நம்மை ஆளும்
தென்கைலாயம் ஈசன் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் இறையருள் வேண்டி நோயில்லா வாழ்க்கை பெற எங்களது இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!!!!!
வாழ்க!! வளமுடன்!!!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment