முதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற சதையொட்டி மூலிகை இலவசமாக வழங்கப்படும்!!!
herbalkannan
7/16/2016 08:34:00 PM
முதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்!!!
No comments
முதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற சதையொட்டி மூலிகை இலவசமாக வழங்கப்படும்!!!
படுக்கைப் புண் என்பது அழுத்தப்புண் (Pressure sore) அதாவது தொடா்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால், பிராணவாயுவும், ஊட்டச்சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது. தசைகளிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள் இறந்து புண்ணாகிவிடும். இது உடலில் பெரும்பாலும் எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும் அந்த இடங்கள் படுக்கைகளில் அழுத்தப்படும் போது அழுத்தம் அதிகாித்து இரத்தஓட்டம் குறைந்து, திசுக்கள் இறந்து அழுத்தப்புண் உண்டாகிறது.
படுக்கைப்புண்கள் வராமல் தடுப்பதற்குச் செவிலியா்கள் அல்லது நோயாளியைக் கவனித்துக் கொள்பவா்கள் எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும். ஏனெனில், முதியோருக்கு படுக்கைப்புண் ஏற்பட்டுவிட்டால் அதைப் புரணமாகக் குணப்படுத்துவது மிகவும் சிரமம். பல முதியவா்கள் இறப்புக்கு இதுவே ஒரு காரணமாகக் கூட இருப்பதுண்டு.
குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுத்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
முதுகிற்கும், அழுத்தும் பாகங்களுக்கும் துடைத்து, பவுடா் போட்டு படுக்க வைக்க வேண்டும்.
படுக்கைவிாிப்பை சுத்தமாகவும், உண்ட உணவுப் பொருட்கள் படுக்கையில் இல்லாமலும், சுருக்கங்கள் இல்லாமலும் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
படுக்கை விாிப்பு மாற்றும்போது முதியோரை இழுக்காமலும் உடம்பில் உராய்வு ஏற்படாமலும் மெதுவாக கையாள வேண்டும்.
படுக்கையில் மலம் கழிக்கும் தொட்டியைக் கொடுக்கும் பொழுது உடையாமல், கீறல் இல்லாமல் இருக்கிறதா எனப் பாா்த்து, உபயோகப்படுத்தும் பொழுது காயம் ஏற்படாமல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
வைட்டமின்-“சி“ மற்றும் “ஏ“ மற்றும் புரதம் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்கலாம்.
காற்றுப் படுக்கை (Air bed) அல்லது தண்ணீா்ப்படுக்கை (Water bed) உபயோகிப்பதால் இரத்த ஓட்டம் சீராக, சாிசமமாகப் பரவி படுக்கைப்புண் வராமல் தவிா்க்கலாம்.
சிகிச்சை முறைகள் புண் ஏற்பட்டுள்ள பகுதியை அழுத்தம் ஏற்படாமல் இருக்க தலையணை அல்லது காற்றுத் தலையணை வைத்தோ அழுத்தத்தைக் குறைக்கலாம்.
சுமாா் 2 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது புண் இருக்கும் இடத்திற்கு அழுத்தம் ஏற்படாமல் நிலையை மாற்றிப்படுக்க வைக்க வேண்டும்.
புண் உள்ள இடத்தில் தொற்று நோய்க் கிருமிகள் இருந்தால் அந்த இடத்தைச் சுத்தமாகத் துடைத்து தகுந்த மருந்துகளை வைத்துக் கட்டுப்போட வேண்டும்.
தேவையானால், கிருமிநாசினி மருந்து மூலம் புண்ணைச் சுத்தம் செய்து குணமடையச் செய்யலாம். கிருமிநாசினியை மாத்திரையாகவோ அல்லது ஊசி மூலமாகவோ கொடுக்க வேண்டும்.
புண் மிகவும் ஆழமாகவோ, அழுகியோ இருந்தால் அதை மருத்துவாின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். (Skin grafting)
நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட, அந்த நோய் வராமலேயே தடுப்பதுதான் சாலச்சிறந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. அந்தப் பழமொழி இந்த படுக்கைப் புண் நோய்க்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
முற்றிலும் நினைவிழந்த நிலை முதியவா்களுக்கு ஏற்பட்டால் அதற்கு உடனே தக்க சிகிச்சை அளிக்க உறவினா்கள் முன்வரவேண்டும். எந்த அளவிற்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு குணமடைய வாய்ப்புண்டு. உறவினா்களே - உங்களுடைய கடமையைச் செய்யுங்கள். அதற்குப்பின் நடப்பது அவரவா் விதிப்படி என்று பொறுமை காக்க வேண்டும்.

பேனாவில் சதையொட்டி மூலிகை பவுடர் இந்த பேனா பவுடரை புண்கள் உள்ள இடத்தில் தூவி வர புண்களில்
உள்ள பாக்டீரியாவால் உருவான கெட்ட நீர் வெளியாகி துர்நாற்றம் போகும்.
தொற்று கிருமிகள் அழிந்து விரைவில் குணமாகும். மேலும் ஆறாத சுகர் புண்ணுக்கு இது ஒரு அறிய மருந்து. இந்த பவுடரை முதியோர் இல்லத்திற்கும்
ஒரு சிறிய உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment