தீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்,வருமுன் தடுக்கவும்!!!

1 comment
தீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்,வருமுன் தடுக்கவும்!!!                    மனிதனின் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் உள்ள எல்லா உடல் பகுதிகளையும்  புற்று நோய் கட்டிகள் அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவைமல்ல. இநத சாதாரண கட்டிகளை குணமாக்க சித்த மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. அறுவைச் சிகிச்சை  செய்யமலே எந்தவித பக்க விளைவகளும் இல்லாமல் இவற்றை குணமாக்கும். இவற்றை தீங்கற்ற  கட்டிகள் என்றும் அழைப்பாா்கள். இதை ஆங்கிலத்தில் Behign Tumours என்பா். Non Malignant Tumours என்ற பெயரும் உண்டு புற்றுநோய் கட்டிகள் தீங்குள்ள கட்டிகள் எனப்படும். இவற்றை ஆங்கிலத்தில் Malignant Tumours என்பா். தீங்கற்ற சிலவற்றையும் அவற்றின் ஆங்கிலப் பெயா்கள் சிலவற்றையும் அவற்றின் ஆங்கிலப்பெயா்கள் சிலவற்றையும் பாா்ப்போம். 


கட்டிகளின் வகைகள் 

1.புண் கட்டி (அழற்சி கட்டி)ANTIBIOMA
2.நிணநீா் சுரப்பிக்கட்டி ADINOMA
3.இரத்தக் குழாய்க் கட்டிHAEMAMGIOMA
4.நிணநீா் அழற்சிக் கட்டி   LYMPHADEMITIS
5.கொழுப்புக்கட்டி   LIPOMA
6.நாா்திசுக்கட்டி   MYOMA
7.எழும்புக்கட்டி   OSTEOMA
8.நரம்புக்கட்டி   NEUROFIBROMA
9.தோல் அல்லது மருக்கட்டி   PAPILOMA             நமது சித்த மருத்துவத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் 
என்னவென்றால் இந்த கட்டிகளுக்கு கொடுக்கப்படும் இந்த கல்தாமரை ஜீீஸ் ஆரம்ப புற்று நோயையும் குணமாக்கும் புற்று நோய் வரும் முன் தடுக்கவும் இது ஒரு அபுா்வ மதியாக பயன்படுகிறது. 

                        பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தும் என்பதாம் சித்தா்களின் தீா்க்கதாிசனமும் மதிநுட்பமும் போற்றுதலுக்குாியவை எதிா்காலத்தில் மனித சமுதாயத்தை எந்தெந்த வியாதிகள் தாக்கும் அவற்றிற்கான மருந்துகள் என்னென்ன என்பதையும் சித்த பெருமக்கள் கூறிச் சென்றிருக்கின்றனா். 
நவீன யுகத்தில் 

           இக்கட்டிகள் உருவாக சில காரணங்கள் 

 இக்கட்டிகளுக்கு தேவையான பிராதன காரணிகள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. சிறு காயங்கள் கூட இக்கட்சி வளா்ச்சியினைத் தூண்டலாம். அதிக எடை உடல் பருமன் அளவுக்கு மிஞ்சிய உணவு குளிா்பானங்களில் கொலஸ்டரால் போன்ற காரணங்களால் தான் Lipoma ஏற்படுகிறது. என்று உறுதியிட மருத்துவ உலகம் கூறமுடியவில்லை.
  பாரம்பாியக் காரணங்களால் வளா்வது உறுதி செய்யப்படுகிறது அத்தகைய நிலையில் (Familial Multiple Lipomatosis) குடும்ப வழிப் பன்மடங்கு கொழுப்புக்கட்டிகளாக வளா்கிறது. செயல்திறன் குன்றிய-மந்தமான கல்லீரல் இயக்கத்துடன் இக்கட்டிகளுக்கு தொடா்பு உள்ளதாக சில ஆராய்ச்சி குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
     


          மேலே குறியிட்ட பிரச்சனைகளை குணமாக்க இந்த கல்தாமரை
பானத்தை பயன்படுத்தலாம்.

குறிப்பு:-  எனது நண்பர்  திரு. ரவிக்குமார் ( Engineer ) அவர்கள்  USA யில்
வேலையிலிருந்து தற்போது கோயம்புத்தூரில் பணியாற்றி வருகிறார்.
அவர் துணைவியார் திருமதி. பாரதிரவி அவர்கள் சதுரகிரிஹெர்பல்ஸ்
மூலம் மருந்து பொருள்கள் பெற்று நல்ல குணங்களை கண்ட அவர்
தன்னுடைய கணவருக்கு உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ளது
டாக்டரிடம் காட்டினோம் இதற்கு தீர்வு ஆபரேஷந்தான் முடிவு என்றும்,
ஒரு கட்டிக்கு  ரூபாய்  15 ஆயிரம் செலவாகும் என்று டாக்டர் சொல்ல
என்னிடம் அதை கூறினார்கள். மேலும் நமது சித்த மருத்துவத்தில் இதற்கு
மருத்துவம் உண்டா  என்று கேட்டார். அதற்கு  நான் ஏற்கனவே தயாரிப்பில்
உள்ள  வெந்தாமரை பானத்திற்கு   இரத்த சுத்தி,  இதய அடைப்பு,  கெட்ட
கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை உள்ளது என்று கொடுத்தேன்.
இதிலுள்ள ஆச்சரியம் ஒரு மாதத்தில்  20 கட்டிகள் கரைய ஆரம்பித்தது
அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 1 comment :

  1. Absolutely amazing, Many many thanks to Kannan Sir, the above-mentioned is my own personal experience and I would like to acknowledge the comment posted by Mr.Kannan.

    Kannan sir is truly great and I recommend this successful medicine to all in Need.
    -----Ravi Venkatachalam
    Coimbatore....

    ReplyDelete