வயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.

இன்று பெருமளவில் பெருகி திருவிளையாடல் புரியும் நோய்களில்
வயிற்றுப் புண்ணும் [peptic ulcer] ஒன்று இதில் குடற்புண்ணும் [duodenal ulser]
அடங்கும். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நின்று இன் நோய்
நிலவுகிறது.
‘ உலகிலேயே இந்தியாவில் தான் வயிற்றுப்புண் நோயாலிகள்
அதிகம். அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் தான் மிகுதியாக உள்ளன.
காரணம்; மின்னல் வேகத்தில் உணவுகளை சாப்பிடுவது. சத்து குறைந்த
உணவினை மிகுதியாக உண்பது. காரம், புளி, மிகையாக உணவில்
சேர்ப்பது, வெறும் வயிற்றில் காபி, டீ, அருந்துவது’ என்று மருத்துவ
ஆய்வாளர்கள் அறிக்கையில் அறிவித்துள்ளன.
நம் முன்னோர்களுக்கு இத்தகு நோய் அதிகமில்லை.அவர்கள் விடி
யற்காலம் நீராகாரம் பால், மோர் மிகுதியாக சேர்த்துக் கொண்டார்கள்
இயற்கை தரும் மருந்துகளான கீரை வகைகளை அடிக்கடி சாப்பிட்டனர்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அதனால் நோயற்ற வாழ்வில்
வாழ்ந்தார்கள்.
ஆனால் நாமோ! படுக்கை விட்டு எழுந்தததும் காபி, டீ, முகத்தில் தான்
விழிக்கின்றோம். சிங்கல் டீ பீடியோடு காலந் தள்ளுகின்றோம். பேட்ரி
செல், சல்பேட் ஆகியவைகளைப் போட்டுத் தயாரித்த சாராயத்தை
பிரசாதகமாக பயன்படுத்துகிறோம். அதற்கேற்ப புளி, காரம் அதிகமாக
உணவில் அழுத்துகின்றோம். செயற்கை விடயங்களான ஆங்கில
மருந்துகளையும், டானிக் போன்ற மாத்திரைகளையும், இடைவிடாது
அதிகமாக விழுங்கி சாகின்றோம்.
வயிற்றுப் புண்
வயிற்றுப் புண் [Gastric Ulcer ] குடல் புண் [Duodenal Ulcer] இரண்டையும்
சேர்த்து தான் பொதுவாக வயிற்றுப் புண் [Peptic Ulcer] என்று குறிப்பிடு
கிறோம். இரைப்பையின் கீழ்ப்பாகத்திலும் சிறு குடலின் முதல்
பாகத்திலும் இந்த புண் ஏற்படுகின்றது. பெருங்குடல் முடிவில் ஏற்படும்
குடல்வால் அழற்சியும் [appendicitis] இந்த வயிற்றுப் புண்ணில் சேர்கலாம்.
இவற்றையெல்லாம் சேர்த்தே பொதுவாக வயிற்றுப் புண் என்று
கூறுகிறோம்.
நோய்க் குறி
வாய்ப்புண் வயிற்றுப் புண்ணிற்கு அறிகுறியாகும். சாப்பிட்டு 1-2 மணி
நேரங் கழித்து அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். வாந்தி எடுத்த
பின் வலி குறையும். வாத்தியில் இரத்தம் கலந்து இருக்கும். வயிற்றில்
இரைச்சல், உளைச்சல், எரிச்சல் இருக்கும். புளியேப்பம் வாந்தி இருக்கும்.கடுமையான மலச்சிக்கலும் இருக்கும். சாப்பிட்டு 3-4 மணி
நேரம் கழித்து வ வயிற்றில் வலி வரும்.சாப்பிட்டதும் வலி குறைந்து
விடும். இது வயிற்றில் அமிலத் தன்மை [Acidity] அதிகமாவதால் ஏற்படு
வதாகும்.பித்தநீர் [Bile] அதிகமாக சுரப்பாதாலும் வ்யிற்றுப்புண் ஏற்பட்டு
வயிற்று வலி, வாந்தி வரலாம். இரைப்பையில் அழற்சி [Gastritis] செரியாமை [Dyspepsia] வாய்வுப் பொருமல் [Flatulence] இருக்கும்.
இரைப்பை விகல்பமுடையவர்க்கே விடக்காற்றின் சேர்க்கை ஏற்பட்டு
அன்னம் வடித்த கஞ்சி போல் பேதியாகும். வாந்தி வரும். இதனையே
காலரா [Cholera] என்கிறோம். இரைச்சல், நுரைத்தல், புளியேப்பம் ஆகிய
வற்றோடு தோன்றும் வயிற்றோட்டம் [Diarrhoca] இதை உடனே கவனிக்
காவிட்டால் குடலில் புண் உண்டாகும். பெருங்குடல், மலக்குடல்
கொதிப்பேறி புண்ணாகி வயிற்றுக் கடுப்பு [Chronic Dysentery] ஏற்படுகின்றது
இவையெல்லாம் வயிற்றுப்புண்ணிற்குச் சம்பந்தப்பட்டதாகும்.
வயிற்றுப் புண்ணிற்கு காரணம்
சத்து குறைந்த உணவு, மின்னல் வேகத்தில் உணவு அருந்துதல்,
சாப்பிட்ட உணவை இரைப்பைக்கு சேருமுன் [Tension] கொடுப்பது.
அதிக காரம், புளி, வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிப்பது. போதிய
அளவு நீர் அருந்தாமையும், நீடித்த மலச்சிக்கலும், கூட வயிற்றுப்
புண்ணிற்கு காரணம். அடிக்கடி பட்டினி கிடப்பது, கண்ட நேரங்களில்
ஆடு, மாடுகளை போல் கண்டதைச் சாப்பிடுவது, புகை பிடிப்பது,
புகையிலை போட்டு அதனால் உமிழ்நீரை வீணாக்குவது, வெரும்
வயிற்றில் சாராயம் குடிப்பது, குளிர்சாதன பெட்டியில் மாவு
பொருட்களை ஒரு வாரம் வரை பத்திரப்படுத்தி உண்பது.கீரைகளை
உணவில் சேர்க்காமல் இருப்பது. அடிக்கடி கோபம் கொல்வது,அதிகம்
கவலைப்படுவது, போதிய அளவு உழைப்போ உடற்பயிற்சியோ இல்லா
மல் இருப்பது, மசாலாப் பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம், ஏலம்
போன்றவைகளை அடிக்கடி அதிக அளவில் உணவில் சேர்ப்பது ஆகிய
யவைகள் எல்லாம் வயிற்றுப் புண்ணிற்குக் காரங்ணகளாகும்.,
வயிற்றுப் புண் வராமல் பாதுகாக்க
உணவில் காரம், புளியை குறைக்க வேண்டும். மசாலபொருட்களை
அதிகமாக சேர்க்கக் கூடாது. விடியற்காலம் எழுந்ததும் காப்பி, டீ,
குடிக்க கூடாது. நீராகாரம், பால், தேன் கலந்த நீர், அல்லது தண்ணீர்
அருந்தும் ப்ழக்கத்தை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி
முருங்கை, மணித்தக்காளி, அகத்தி முதலான கீரைகளை உணவில்
சேர்க்க வேண்டும்.தவறாமல் கிழமை க்கு இரு நாட்கள் கீரை
உணவில் சேரவேண்டும். புகை, புகையிலை சாராயம் கூடாது.உணவில்
அதிக அளவில் மஞ்சள், வெங்காயம்,சேரவேண்டும். மலச்சிக்கலை
தவிர்க்கவேண்டும். அடிக்கடி பட்டினி கிடப்பதை தவிர்கவும். பிராய்லர்
கோழியை குறைக்கவும். பப்பாளி, தக்காளி, அன்னாச்சி பழங்களை
அடிக்கடி சாப்பிடுவதும் வயிற்றுப் புண்ணிற்கு காரணமாகலாம். எனவே
இதன் படி பயன்படுத்தினால் வயிற்று நோய்கள் காரணமாக டாக்டர்,
போன்ற மருத்துவர்களை தேட தேவையில்லை.
நீண்ட நாள் வயிற்றுக் குடல் புண் காயத்தை சரி செய்ய தாமதம்
ஏற்பட்டால் [ Cancer] வரும் கவணம்.
மேலும் நமது தயாரிப்பில் அல்சர் புண்ணை நிரந்தரமாக குணமாக்க
மணித்தக்காளி சூரணம் பயன் தரும். தங்கள் தேவைக்கு வாங்கி பயன் பெறலாம்.
1, அத்திக்காய் 2, ம்ணித்தக்காளி, 3, நிலவேம்பு, 4, மஞ்சள், 5, கடுக்காய்த்
தோல், 6, அதிமதுரம் போன்ற சூரனங்களாகும். அவவை

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment