ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

1 comment
                                    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

          
       பிரக்கவிருக்கும் 2015 ஆங்கிலப் புத்தாண்டில் தங்கள் வாழ்வில்
இனிமையும், இன்ப நிகழ்வுகளுடன் கூடிட நிறைவான உடல் நலமும்,
குறையில்லாத குழந்தை செல்வமும், நீங்கா நிறை செல்வமும்,
பேரன்பும் பேரமைதியும் எந்நாளும் நிலை பெற நம்மை ஆளும் தென்
கைலாயம் ஈசன் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் இறையருள் வேண்டி
நோயில்லா வாழ்க்கை பெற எங்களது இனிய புத்தாண்டு   நல்வாழ்த்
துக்கள்!!!!! வாழ்க!! வளமுடன்!!!

என்றும்  அன்புடன்

ஹெர்பல்கண்ணன்

1 comment :

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
    உங்கள் உயர்ந்த மக்கள் பணி வாழ்க வளர்க..

    ReplyDelete