அதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம் ( obesity )

No comments

                 நீர்முள்ளி லேகியத்தின் சிறப்பு பக்க விளைவுகள் இல்லாமலும்,
டயட் இல்லாமலும், 1, மாதத்திற்கு  2 TO 3 கிலோ எடை குறைகிறது,
                           சற்று சிந்தியுங்கள்!!!                                                                                                                         
           அதிக உடல் எடை காரணமாக பலருக்க உடல்  ரீதியாகவும்,
மனரீதியாகவும், பாதிப்பு ஏற்படுகிறது. சிலரோ தன் உடல் எடை
தோற்றம் அதிகரிப்பை குறைக்க டயட் என்ற பெயரில் சாப்பிடாமல்
பட்டினி இருந்தும், உடல் நலனை கெடுத்துக்கொண்டு உடல் தெம்பை
இழந்து குடல் புண் ( அல்சர் ) போன்ற வியாதிகளினால் அவதிபடுகின்றன

         உடல் எடை அதிகமாதலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை
எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதாலும்,பிராய்லர் கோழி அடிக்கடி
அதிக அளவில் உண்பதினாலும், சாப்பிட்ட உடனே குளிர்பாணங்கள்
 குடிப்பதினால் உணவிலுள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறாமல் தேக்கமடைவதாலும்,உடல் உழைப்பு குறைவதினாலும்
அதிக நேரம் தூங்குவதாலும், கொழுப்பு சத்து உள்ள தின்பண்டங்களை
ஓய்வு விடாமல் உண்பதாலும்,தசை இறுக்கம் இல்லாமல்  துர்நீர், வாதநீர்
போன்ற வியாதிகள் சேர்ந்து  உடல் அதிக தோற்றத்தை வெளிப் படுத்துகிறது.

         சிலருக்கு அறுவைசிகிச்சைக்கு பின் அதிக உடல் எடைக் கோளாறு
ஏற்பட்டு இரத்த சோகையாலும்,அதிக அளவில் உடலில் செலுத்தப்படும்
ஆண்டி பயாடிக் மருந்துகாளாலும்,விட்டமின் மாத்திரைகளாலும் தேவை
இல்லா உடல் தோற்றம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளால்
அல்லல்படும் அனைவருக்கும் பக்க விளைவுகள் இல்லாத ஒரு நிரந்தர தீர்வாக நீர்முள்ளி லேகியம் பயன்படுகிறது.

         இந்த நீர்முள்ளி லேகியத்தின் பயன்கலும் இதில் சேர்ந்துள்ள
மூலிகைகளின் விவரமும்,

1, சர்க்கரை விலவம் ---   இரத்தத்தை சுத்தம் செய்து, பிரஷரையும்,
                                                  கொழுப் பையும் குறைக்கிறது. இது  ஒரு காய
                                                  கற்ப மூலிகையாகும்.     

2, கடுக்காய் பூ            ----   மலச்சிக்கலை போக்கும், குடல் புண்னை
                                                 ஆற்றும் உடல் தசையை இறுகச்செய்யும்.

3, நெல்லிதோடு       ----    நம் உடலுக்கு தேவையான அறுசுவை
                                                கொடுத்து இரத்ததின் அளவை சமநிலை செய்கிறது.

4, ஆவாரம் பூ             ----     உடல் எடை குறையும் போது தோல் சுருக்கு
                                                 விலாமல் தடுக்கவும், உடலில் உள்ள 
                                                வெப்பத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.
5,நீர்முள்ளி               -----     இந்த நீர்முள்ளி விதையை மணலுடன்
                                                சேர்த்தால் கயறாக திரிக்கும் தன்மை   கொண்டது                                                 மேலும்  பாண்டு, சோகை, காமாலை, வயிற்றி
                                                 லுள்ள கட்டி  துர்நீர் போன்ற வியாதிகளை                                                                       சரி செய்து  சிறுநீரை  தாராளமாக                                                                                    வெளியேற்றும். இந்த மூலிகை இரத்
                                                 தத்திலுள்ள மாசுக்களை நரம்புகளின் வழியாக
                                                 கொண்டு வந்து அதன் பின் நீர்பை,நீர்தாரை
                                                மூலமாக வெளியேற்றும் இன்னும் நீர்தாரையில்
                                                 உள்ள மாமிசவளர்ச்சி  சவ்வு, கல், முதலியவற்றை 
                                                விரைவில் கரைத்து  நீர் அடைப்பு ரோகத்தை
                                               குணமாக்கும். மேலும் அத்தாரையிலுள்ள                                                   அழலையும் ஆற்றும் 
                                              

6, நத்தைச்சூரி      ----      இந்த மூலிகைக்கு கால்சியம் தன்மை உள்ளதால்
                                              எழும்புகளை வலிமையாக்கும், தசைகளை
                                             இறுக்கச் செய்யும்.

7, சிறுபீளை           ----      வாதத்தினால் உண்டாகும் நீர்கட்டை உடைக்கும்
                                               கிட்னி கல் உற்பத்தியாகமல் தடுத்து
                                              நீர்த்தாரையில் உள்ள சதையடப்பை நீக்கி சிறுநீர்                                                  தாராலமாக  இறக்கி மூட்டுவலி  போன்ற                                               பிரச்சனைகள்  தீரும்.

8,நெருஞ்சிள்      -----        இந்த முலிகைக்கு சிறுநீர்ரக காப்பான் என்ற
                                              பெயரும் உண்டு. இது உடல் சூட்டை தனித்து 
                                               உயிர்  அனுக்களை அதிகரிக்க செய்கிறது.
                                              ஆண்டிக் பயாடிக் மருந்துகளாலும், ரெகுலராக                                              பயன்படுத்தி வரும் மாத்திரைகளாலும்,   

                                             ரசாயனம் சேர்ந்த உணவுகளினாலும், 
                                            இரத்த்தில்அதிக அளவில் அழுக்கும் உப்பு

                                            கரைசலும் படிவதினால் சிறுநீரகத்தின் 
                                             வேலையின் பணி குறைவதினால் இருதயத்தின்
                                             வேலை அதிகரிக்கிறது.இதனை பிரஷர் என்று
                                           கூறி மேலும் ஆபத்தான அயல்நாட்டு மருந்துகளை                                           அதிக அளவில் பயன்படுத்த உயர் இரத்த அழுத்தம்                              
                                            சர்க்கரை நோய் போன்ற வியாதிகள்
                                          காரணமாகவும்  கிட்னி செயல் இழக்கலாம்.
                                                இதைதவிர்க்க நெருஞ்சிள் கஷாயம்                                            இதுபோன்ற மூலிகைகள்                  
                                            அடங்கிய லேகியம் சாப்பிட்டுவர கிட்னியில்
                                            தேங்கி இருக்கும் அழுக்கை வெளியேற்று                       
                                             வதினால் பக்க விளைவுகள் இல்லாமல்                                                      அதிக உடல் எடையை  குறைக்கிறது.
 
            இந்த நீர்முள்ளி லேகியத்தை பலர் பயன்படுத்தி வாதத்தினால்
உண்டான நீரை வெளியேற்றி உடல் தோற்றத்தையும் குறைத்து,
மூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் குணமாகிறது என்று
கூறுகிறார்கள்.

-++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++-
                                   

         
 

       
 

No comments :

Post a Comment