மூலிகை தீப திரியின் பயன்கள்!!!

No comments
                                                  மூலிகை தீப திரியின் பயன்கள்!!!
`

                            
காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். - See more at: http://rightmantra.com/?p=4943#sthash.4Gq65Rd6.dpuf
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’ - See more at: http://rightmantra.com/?p=4943#sthash.4Gq65Rd6.dpuf
          தீபம் வெறும் விளக்கு அல்ல நம் வாழ்வின் கலங்கரை விளக்கு
மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி
என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் கான்போம்.
                                     
         தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம் அந்த தீப ஒளியால் தீய
சக்திகளும், வினைகளும் பொசுங்கி மறையட்டும்.

                      ‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் 
                       விளக்கினின் முன்னே வேதனை மாறும்
                       விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
                       விளக்கில் விளங்கும் விலக்காவர் தாமே!
                  
                     
                                                   
                                                             மூலிகை தீபத் திரி
         
                                            விளக்கேற்ற வேண்டிய நேரம்
                                                                                                                  


      காலையில் சூரியன் உதயமாவதற்க்கு சற்று முன்னதாக “ பிரம்ம
முகூர்த்தம்” என்கின்ற இரவின் விடியலாக திகலும் அருணம் என்கின்ற
அருனோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித
யோகத்தையும் பெறலாம்.

     அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்க்கு சற்று முன்னதாக 
“பிரதோசம் காலம்” என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி
வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும்,சந்தோஷம் நிலவும் வேலை தேடுவோர்க்கு நல்ல வேலை கிடைக்கும். வரன் தேடுவோர்க்கு
தோஷங்கள் விலகி மனதுக்கு எற்ற வரன் அமைந்து, புத்திரபாக்கியமும்
உண்டாகும்.   

                                              தீப எண்ணெய்களின் பயன்கள்
                                                                                               
       இந்த தீப எண்ணெய் தலைவிருட்ஷம் மாவிலங்கம் பட்டையில்
    தயாரிக்கப்பட்டது.                 

1, நெய் ஊற்றி தீபம் எற்றினால் சகலவித சுகமும் சந்தோசமும் 
    இல்லத்தில் நிறைந்திருக்கும் .

2, நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் எற்றினால்
    குடும்பத்தை ஆட்டிபடைக்கும் எல்லா பீடைகளும் தொலைந்துபோகும்.

3, விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்
     தியாகும்.

4,வேப்பெண்ணெய்,நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம்
    ஏற்றினால் செல்வம் பெருகும்.

5, நெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய்,வேப்பெண்ணெய்,தேங்
     காயெண்ணெய் இந்த ஐந்தும் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கி
     வந்தால் தேவியின் அருள் கிட்டும்.

6, கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துண்பம் அகலும்,கிரகங்களின்
     சோதனைகள் விலகும்.

7,மேற்க்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்தொல்லை சனி, பீடை
    கிரகதோஷம், பங்காளி பகைகள் ஆகியவைகள் நீங்கும்.

8, வடக்கு திசையில் தீபம் ஏற்றிட திரண்டசெல்வம் ஏற்ப்படும்.திருமணத்
    தடை, கல்விதடை ஆகியவைகள் நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

9, தெற்க்கு திசையில் தீபம் ஏற்ற கூடாது. அது அபசகுணம் என அஞ்சபடு
     கிறது.

10, கடலை எண்ணெய்யில் தீபம் ஏற்ற கூடாது. கடன் தொல்லை அதி
       கரிக்கும்.

       குறிப்பு:- தீப ஜோதியை குளிரவைக்கும் போது ஊதவோ, பூவினால்
                         அனைக்கவோ கூடாது. கல்கண்டை வைத்து வளரவைக்கவும்.


             மேலே குறிப்பிட்ட முறைப்படி தீபம் ஏற்றி வர கண்திஷ்டி,பில்லி,
சூணியம், அறியாமையால் செய்த பாவதோசங்கள்,தீயவாக்கு, செய்வினை கோளாறு, இரவில் தீயகணவுகள், வீட்டில் இருக்கும் தீய
ஆவிகள்,முன்னோர்கள் செய்த பாவத்தினால் தோன்றும் நோய்கள்,
தகுந்த கல்வி தகுதியிருந்தும் வேலை வாய்ப்பு இல்லாமை,திருமண
தடங்கள் போன்ற வினைகள் நீங்கும். இந்த குறைகள் அதிகம் பாதிப்பு
உள்ளவர்கள் வீட்டில்  41 நாட்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி வர அனைத்து
வகையான பாவதோஷங்களும் நிபர்த்தியாகும். 


                                                           


‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’ - See more at: http://rightmantra.com/?p=4943#sthash.4Gq65Rd6.dpuf
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’ - See more at: http://rightmantra.com/?p=4943#sthash.4Gq65Rd6.dpuf
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’ - See more at: http://rightmantra.com/?p=4943#sthash.4Gq65Rd6.dpuf

No comments :

Post a Comment