தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
பிரக்கவிற்க்கும் தமிழ் புத்தாண்டில் தங்கள் வாழ்வில் இனிமையும் இன்ப நிகழ்வுகளும் கூடிய நிறைவான உடல் நலமும் குறையில்லாத குழந்தை செல்வமும் நீங்காத நிறை செல்வமும் பேரன்பும் பேரமைதியும் என்னாளும் நிலைபெற நம்மை ஆளும் ஈசன் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் இறையருள் வேண்டி நோயில்லா வாழ்க்கை பெற எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்!!!
என்றும் தங்கள் நலம் விரும்பும்
ஹெர்பல்கண்ணன்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment