கண்பார்வை அதிகரிக்க,முடி உதிர்வை நிறுத்த மூலிகை கீரைச்சூரணம்

No comments

கண்பார்வை திகரிக்க,முடி உதிர்வை நிறுத்த மூலிகை கீரைச்சூரணம் 


     கண்கள் மங்கினால் உடல் மங்கிவிடும். கண்ணும்,காலும், சரியாயிருந்தால் போதும்,என்று பெரியோர்கள் சொல்வதுண்டு.
கண்களைப் பாதுகாப்பதில் எல்லோரும் கருத்துச் செலுத்த வேண்டும்
என்பதை யாரும் மருக்க முடியாது.

    முக்கியமாக இரவில் அதிகநேரம் படிப்பதனால் கண்களின் ஒளி
சீக்கிரத்தில் மங்கிபோகிறது. உடலில் எந்த உறுப்புக்கும் அளவுக்கு
மிஞ்சிய வேலை தருகிறமோ அந்த அளவுக்கு அவ்வுறுப்பு விரைவில்
பழுதடையும். ஆகையினால் உடல் சூட்டை தனித்து கல்லீரல்,மண்ணீரல், இயக்கத்தை சமநிலையில் வைக்கும் மூலிகை,
கீரை வகைக்கள்.

1, நத்தைச்சூரி        : கண்நோய் தீரும்,எழும்பு  உறுதியாகும், ஊளச்சதை
                                         குறையும்.
  
2, முளைக்கீரை    : மலமிளக்கி வாய்புண் போக்கி.

3, அரைக்கீரை       : உடல் சூடு தனியும்,மூலம்போகும்,காமம் பெருக்கும்
                                         தாதுவிருத்துயாகும்.
4, சிறுகீரை              : சிறுநீரகத்திலுள்ள கழிவுகளையும், துர்நீரையும் 
                                         வெளியேற்றும்.
5, பசலைகீரை       : எட்ட பார்வை, கிட்ட பார்வைக் குரைகள் நீங்கி
                                         மாலைக்கண் குணமாகும். விட்டமின் A உள்ளது.
6, அகத்திக்கீரை    : சகல விட்டமின்களும் உள்ளது. வாய்புண், அல்சர்
                                         புண், குணமாகும்.இரத்தம் சுத்தியாகி சிறுநீரில் சர்க்
                                         கரை குறையும்.வாரம் ஒரு முறை சாப்பிடவேண்டும்
7,முருங்கைக்கீரை:இதில் விட்டமின்  "A"  உள்ளது.வாரம் ஒரு முறை
                                           சாப்பிட்டால் கண்கண்ணாடி சுமக்க வாய்ப்பு வராது.
                                            தலைமுடி உதிர்தல் குறையும்.வயதான காலத்
                                           திலும் ஊசியில் நூல் கோர்க்கலாம்.தாய்பால் சுரக்
                                           கும், கிட்டப்பார்வை, தூரப்பார்வையே வராது.மலடு
                                           நீங்கி காம உணர்வை தூண்டும். 
8,வெந்தியக்கீரை  : பெண்களுக்கு கர்ப்பகால வியாதிகள் போகும்.மாத
                                          விடாய்க் கோளாறு நீங்கும்.சர்க்கரையின் அளவு
                                           சமநிலையில் வைத்துக்கொள்ளும்.
9, பருப்புக்கீரை      :  விட்டமின் "C" கொலஸ்ரால் குறையும். மலச்சிக்
                                           கல், மாதவிடாய் வலி, வயிற்றுவல தீரும்.வயதான
                                           பெரியவர்களுக்கு ஏற்றக்கீரையாகும்.
10,ஆரைக்கீரை      :  கர்ப்பகால வியாதிகள் போகும்.மன அமைதியை
                                           தரும்.
11,மணித்தக்காளிகீ:உடல் சூடு, குடற்ப்புண், வாய்ப்புண்,ஆசனவாய்
                                            எரிவு,மூலம்,அல்சர் நோய் குணமாக உயர்வானது.
                                            விட்டமின் “C" நிறைந்துள்ளது.
12,பொன்னாங்கண்ணி:கண், பல் நோய்கள் தீரும்,விட்டமின் "A"உள்ளது
                                             தொடர்ந்து சாப்பிட கண்ணாடி போட தேவைப்
                                             படாது.கண் நரம்புகளுக்கு சக்தி தரும்.
13,கொத்தமல்லிகீரை:விட்டமின் “A" உள்ளது. கண்கள் நல்லது. வாதம்,
                                                பித்தம் போக்கும்.பூக்காத மல்லியே உயர்வானது.
14,புதினாகீரை             : காரத்தன்மையுள்ள விட்டமின் “A" உள்ளது.ஜீரண
                                               சக்தி மிக்கது,நன்கு பசி எடுக்கும்.நரம்புசக்திக்கு
                                               ஏற்றது.
15,கறிவேப்பிலை     : விட்டமின் “A" உள்ளது கண்களுக்க ஏற்றது.ஜீரண
                                               சக்தி அதிகரிக்கும்,இளநரை போகும்,கிட்டபார்
                                               வை, எட்டபார்வை நிவர்த்தியாகும்.
16,முடக்கத்தான்       ; முடக்கத்தான் தீர வாயுத்தொல்லை மூட்டுவலி
                                              மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வாய்வு பிரச்ச
                                              னைகள் தீரும்.மலச்சிக்கல் நீங்கும். 
17,  புளிச்சச்கீரை      : பல்நோய்கள் தீரும். பித்தம் குறையும்.உடல்
                                             குளிர்ச்சியாகும். 
18,வல்லாரை             ; இரத்த குழாய் அடைப்பைப் போக்கி இருதயத்தை
                                             காக்கும்.மூளைவளர்ச்சிக்கும்,ஞாபகசக்த்திக்கும்
                                             சிறந்தது.அதிக விட்டமின் நிறைந்தது.
19,தூதுவளை             ;  மார்புசளி, தொண்டைகட்டு,கோழை அகற்றும்.
                                             அதிக சூடு தணிந்து நரம்புதளர்ச்சியை போக்கி
                                             இந்திரியத்தை கட்டும்.
20,கரிசாலை              ;  கல்லீரல் டானிக் விட்டமின் "C" உள்ளது உடற்சூடு
                                             தணியும்,பல்நோய்கள் பறக்கும்,வாய் துர்நாற்றம்
                                             போகும்,இரத்தம் சுத்தியாகி மஞ்சகாமாலை நோய்
                                             வராதபடி உடலை பாதுகாக்கும்.
21,குமிட்டிக் கீரை    ;இந்த கீரையை மலைவாழ் மக்கள் அடிக்கடி உணவு
                                            பொருளாக பயன்படுத்துவார்கள். இதனுடைய 
                                            பயன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்
                                            கியத்துடன் வாழ்கிறார்கள், குறிப்பாக அவர்கள்
                                            குடியிருப்பில் கண் கண்ணாடி அணிந்த வரை
                                            பார்க்க அறிதாக இருக்கும்.
                                                             
                     
      
    

    இதில் இரும்பு போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி2 உள்ளது

தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து  சாப்பிட்டு வர வைட்டமின் ஏ
இருப்பதால் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து
அடங்கியுள்ளது.கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின்  ஏ உள்ளது  இது பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

     மேலே குறிப்பிட்ட கீரைகள் உடல் சூட்டை தனித்து கண்பார்வை,மூளைவளர்ச்சி, ஞாபகசக்தி,முடிஉதிர்வு,இளநரை போன்ற வியாதிகளை சரிசெய்யும்.இந்த கீரைகள் சந்தை காய்கறி
மார்கெட்களில் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் கிடைக்கும்.

    அதனால் தினமும் சாப்பிட இயற்க்கையாக விழைகின்ற கீரைகளை
யும்,தங்களுடைய தோட்டத்தில் பூச்சிமருந்து பயன்படுத்தாமல் இயற்க்
கை விவசாயம் செய்த கீரைகளை சேர்த்து சூரணமாக தயாராகிறது.
தங்கள் வசதிக்கு ஏற்ற வாறு தோசை, சப்பாத்தி, ரொட்டி போன்ற மாவு
களில்  2 அல்லது 4 டீஸ்பூன் சேர்த்து தினமும் சாப்பிட நரம்பு மற்றும், கண், தலைமுடி பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும். சர்க்கரை வியாதி
உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
      
                                 

No comments :

Post a Comment