சதுரகிரி மூலிகை பவுடர்கள்
இயற்க்கை மூலிகை பவுடர்கள்
-----------------------------------------------------------
1, அருகம்புல் ------ இரத்தம் சுத்தியாகி நோய் எதிர்ப்பு சக்திக்கும் உடல் ஆரோக்கியத்திற்க்கும் சிறந்தது.
2,அம்மன் பச்சரிசி -------- தாய்பால் பெருகும், மலச்சிக்கல் வெள்ளை
நல்லது.
3,அதிமதிரம் -------- வாய்புண், தொண்டைபுண்,குடல்புண் தீரும்,
மார்பக வளர்ச்சி குறைபாடுகள் இருந்தால் 21 நாள் அதுமதிரம், மாதுளை தோடு பவுடர்
சேர்த்து பசும் பாலில் கலந்து பற்று போட
வளர்ச்சியாகும்.
4,அரச இலை --------- உடல் வன்மை பெற, பெண்களுக்கு சூலக
கோளாறு,கர்ப்பபையில் உள்ள குறைகள்
தீரும்.
5,அத்தி இலை ---------- இரத்தம் அதிகரிக்கும், மூலவாயு, உள் சூடு
போன்ற வியாதிக்கு சிறந்தது.
6,அகத்தி இலை --------- விஷமுறிவு, நஞ்சு அகற்றி, உடலில் உள்ள
கழிவுகளை வெளியேற்றும்.
7,அசோகபட்டை ---------- பெண்களுக்கு பெரும்பாடு, அதிக இரத்த
போக்கை சரிசெய்யும்.
8,அஸ்வகந்தா ---------- தாதுபுஷ்டிக்கும், நரம்பு தளர்ச்சிக்கும்
(அமுக்ரா) சிறந்தது,முதுமையிலும் இளமை
கொடுக்கும்.இரவில் நல்ல தூக்கம் வரும்.
9,அரசவிதை ----------- விந்து உயிர் அனுக்களை தூண்டும், குரல்
வளத்தை சரிசெய்யும்,ஜீரணசக்தி தரும்.
10,அவுரி இலை (நீலி) ----------- உடலில் உள்ள நச்சு தன்மை நீக்கி,உடல்
பொன்னிறம் பெறும்,மஞ்சள்காமாலைக்கு
சிறந்தது,
11,அரசம் பட்டை ----------- பெண்களுக்கு கற்ப பை பிரச்சனைகளை சரி
செய்யும்,
12,அத்தி பட்டை ------------- கீழ்வாய் கடுப்பு, வெள்ளைபடுதல் நீங்கும்.
13,ஆவாரம் பூ ----------- சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.உடல்
தோல் பலம் பெறும், ஆவாராம் பூ
உண்டோர் சாகா வரம் பெறுவார்.
14,ஆடாதொடை ----------- இருமல், சளி, ஆஸ்துமாவுக்கு நல்லது.
15,ஆரா கீரை ----------- மன நோயாளிகளுக்கு அமைதி கிடைக்கும்
16,ஆடு தின்னாபாலை---------- விஷக்கடி, பொடுகு, புழுவெட்டுக்கு சிறப்பு.
17,ஆகாச கருடன் கிழங்கு----- உடல் நமச்சல், தோல்நோய் ,குடல் நோய்
தீரும். இந்த கிழங்கை கட்டி தொங்கவிட
வளரும் பில்லி, சூனியம், கண்திருஷ்டி
விலகும்.
18,ஆரஞ்சு பழத்தோல் ------ பாலில் கலந்து முகத்தில் பற்று போட
பருக்கள் நீங்கும்.
19,ஆவாரை பஞ்சாங்கம்------- நீரழிவு, வெள்ளபடுதலுக்கு நல்லது.
20,ஆல விதை -------- தேக பலத்திற்க்கும், விந்து அணுக்கல்
அதிக உற்ப்பத்தியாகும்.
21,ஆலம்பட்டை --------- வாய்புண், வாய் துர்நாற்றம், நாவெடிப்
புக்கு சிறந்தது.
22,இலவங்கபட்டை ---------- நஞ்சை போக்கும், இரைப்பு வயிற்று கடுப்பு
உள் மூலம் புண் ஆறும், கற்ப்பிணி பெண்
களுக்கு வாந்தி நிற்க்கும்.
23,இலந்தை பழம் ----------- கல்லீரல், மண்ணீரலை சரி செய்து,மூளை
வளர்ச்சிக்கு மிக சிறந்தது.
24,கடுக்காய் ----------- மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும்.
25,மூலிகை பல்பொடி ----------- இரண்டு வேலை பல் துலக்க சொத்தை
வராமல் தடுக்கும், பல் கரை நீங்கும்.
26,இம்பூரல் ---------- நுரையீரல் சளி, கோழை கட்டு, குருதி
வாந்தி, மூச்சுத்திணறல் சரியாகும்.
27,கண்டங்கத்திரி ---------- நெஞ்சு சளி,இருமல், பாத எரிச்சல்
குறையும்.
28,கஸ்தூரி மஞ்சள் ------------ மேனியழகும், உடல் குளிர்ச்சியும் தரும்.
29,கருவேப்பிலை ----------- இரத்தம் சுத்தியாகி கண்பார்வை
அதிகரிக்கும், இதில் கால்சியம் இரும்பு
சத்து மிகுந்துள்ளது.
30,காசினி கீரை -------------- சர்க்கரை வியாதியை சரிசெய்து, உடல்
சூட்டை தனிக்கும்.
31,கற்பூர வள்ளி -------------- நாள்பட்டகோழை,இருமலுக்கு, குழந்
தைகளுக்கு கற்பூர வள்ளி சாறு 1 சங்கு
1 சிட்டிகை பணங்கற்கண்டு சேர்த்து
கொடுத்து வர சளி தொந்தரவு தீரும்.
இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
32,மஞ்சள் கரிசாலை --------------- கல்லீரல் உஷணத்தை சரிசெய்யும்,
இரத்த குறைவு மஞ்சகாமாலையை
போக்கும.
33,வெள்ளை கரிசாலை ------------ இரத்தம் அதிகரிக்கும்,ஈரல் வீக்கம்
சரியாகும்,தலைமுடி வளர்வதற்க்கும்
கருமையாவதற்க்கும் சிறந்தது.
34,கல்மதம் ----------- சிறுநீரில் இரத்த போக்கு, பெண்
களுக்குவெள்ளைபடுதல்,மாதவிடாய்
காலங்களில் ஏற்படும் கோளாறுகள்
நீங்கும், மூலநோய் குணமாகும்.
35,கட்டுகொடி ---------- உடல் சூடு குறையும்,இந்த இலை
தண்ணீரை கட்டும்,அதுபோல் விந்தனு
களை கட்டும்.
36,கார்போகரிசி ------------- பித்தத்தை சரியாக்கி, குஷ்டத்திற்க்கு
நல்லது.
37,கருஞ்சீரகம் -------------- கண் நோய், தலை நோய்,குடல் புளு,
போன்ற மேகநோய்களை போக்கும்.
38,கீழ்காய்நெல்லி -------------- ஒரு அறிய மூலிகை கல்லீரல்,
மண்ணீரல்,உஷ்ணத்தை குறைக்கும்,
இரத்த சோகை, மஞ்சள் காமாலை,
சரியாகும்.சீரணசக்தி அதிகரிக்கும்.
39,கோரைகிழங்கு --------------- இரத்தகொதிப்பு, வயிற்றுப்போக்கு
நீங்கும்,சிறுநீரையும், வியர்வையும்
பெருக்கும்.
40,குப்பைமேனி --------------- தோல் வியாதி,சொறி,சிரங்கை
போக்கும்.மூலவியாதிக்கு 16 இலை
11, மிளகு சேர்த்து அரைத்து மோரில்
குடிக்க மூலநோய் குணமாகும்.
41,குறிஞ்சி இலை --------------- வயிற்று வலி வயிற்று புண் ஆறும்.
42,கொட்டை கரந்தை ------------- வெள்ளை ஒழுக்கு குப்பிரமேகம்,
கிரந்தி,கரப்பான்,போன்றவியாதி
சரியாகும்.
43,கொள்ளுகாய்வேலை ------------ வாதம்,நாவறட்சி,தந்தமூலம்,கபம்
இரத்த மூலம் போன்ற வியாதிகள் தீர.
44,கோபுரம்தாங்கி ------------ நரம்பு கோளாறு நரம்பு தசை வலுபெற
சிறந்தது.
45,சர்க்கரை கொல்லி ------------ சர்க்கரை வியாதிக்கும், மூட்டு வலிக்
கும், சிறந்தது.
46,கொடி வேலி ------------ வாய்வு, சூலை,தலைநோய்,கபவீக்கம்,
பாண்டு போன்ற நோய் குணமாகும்.
47,ஜாதிக்காய் ------------ விந்து குறைவு, வயிற்றுவலி, வயிற்று
பொருமலை சரிசெய்யும்,விந்து
அனுக்களை கூட்டி வீரிய சக்தி தரும்.
48,சதுரகிரி மூலிகை பேனா------ வெட்டுகாயம்,தீப்புண்,சுகர்புண்களுக்கு
(சதைஒட்டி) விரைவில் குணமாகும்,
49,சிறுபயிறு பவுடர் ------------ உடல் குளிர்ச்சியாக்கி, சர்ம தோல்
முடிகள் உறுதியாக இருக்கும்.
50,சிவனர்வேம்பு ------------ இது காயகற்ப மூலிகை இந்த மூலிகை
யை 48 நாட்கள் சாப்பிட இரத்தம் சுத்தி
யாகி தோல் சார்ந்த நோய்கள் சொரியா
சிஸ்,தேமல், அரிப்பு, கரப்பான் போன்ற
பெருவியாதிகளை போக்கும்.
51,சிவகரந்தை ------------- இந்த கற்பமூலிகையை 48 நாட்கள்
உட்கொள்ள நல்ல பசிதீபனத்தை உண்
டாக்கும்,இரத்ததில் உள்ள மாசுகளை
அகற்றி தோல் சம்பந்தமான நோய்கள
அகற்றும்.இந்திரத்தை பலபடுத்தும்.
52,சிறியா நங்கை ------------ விஷக்கடி அரிப்பு, தோல் வியாதி,
போன்ற சர்க்கரை நோயை கண்டிக்கும்,
53,சிறு தும்பை ------------ மூட்டுவாதம், பக்கவாதம்,சளி,இருமல்,
தலைவலிக்கு சிறந்தது.
54,சிறுகுருஞ்சான் ------------ சர்க்கரை வியாதியை சரிசெய்யும்,
அதிகமாக உட்கொண்டால் உயிர்செல்
களுக்கு தேவையான சுகர் குறைந்து
மூட்டுவலி, மயக்கம், உடல்சோர்வாகி
விடுவார்கள்.
55,சித்தரத்தை ----------- சளி, இருமல், வாய்வு, மூட்டுவலிக்கும்
ஆஸ்துமா சளி இளைப்பை சரியாக்கும்.
56,சிறு செருப்படை ----------- வெள்ளை படுதல், மேகநோய்,வீடி,
எய்ட்ஸ்,சுகர் போன்ற வியாதிக்க நல்லது
57,சிறு பீளை ------------- இது ஒரு கல்கரைச்சி கல்லடைப்புக்கு
மிக சிறந்தத,நீர் எரிச்சல், நீரடைப்பு,
போன்ற துர்நீரை வெளியேற்றும்.
58,சீந்தில் கொடி -------------- நீரழிவு நோய்க்கு நல்லது,உப்பிசம் செரி
யாமை,வயிற்று வலிக்கு சிறந்தது,
59,சீமை அகத்தி --------------- தேகத்தில் ரசதாது கிருமிகளும்,உஷ்ண
சொறியும் தினவும் நீங்கும்,இரத்த நரம்பு
பிரகாசிக்கும்.
60,செம்பருத்தி பூ --------------- இதய நோயாளிக்கு சிறந்தது,தங்க சத்து
நிறைந்தது,சர்க்கரை நோயாளிகள் தினம்
2 பூக்கள் சாப்பிட இரத்தம் சுத்தியாகும்,
61,சோற்றுகற்றாழை------------ உடல் சூடு தனியும்,அல்சர்,புண் ஆறும்,
சிகரெட், குடிபோன்ற பழக்கத்தால் கல்லீரல்
மண்ணீரல் பிரச்சனைகளை கற்றாழை,
கடுக்காய்,ஆகிய இரண்டு சேர்த்து சாப்பிட
குணமாகும்.
62,சுக்கு ---------- ஜீரண கோளாறு,நோய் எதிர்ப்பு சக்தி,
வாய்வு,பித்தம் நீங்கும்,
63,சுண்டை வற்றல் ---------- வயிற்று கிருமிகளை அகற்றும்,இது உஷ்ண
பேதி,வாயுவை கண்டிக்கும்,பசியுண்டாகும்.
64,தான்றிக்காய் ----------- இறைப்பு நோய், நஞ்ச உடல் வன்மை பெற
கண் பார்வை அதிகரிக்கும்,இதனுடன் கடுக்
காயும் சேர்த்து சாப்பிட குடல் இரக்கம்
குணமாகும்.
65,தலை சுருளி ----------- கொடிய விஷக்கடி, தோல்வியாதி,மற்றும்,
புற்றுநோய்க்கும் கொடுத்து வர குணம்
கிடைக்கும். இதில் இரத்த சுத்தி பயணம்
அதிகம், சர்க்கரை வியாதிக்கு நல்லது.
66,தண்ணீர்விட்டான்---------- உடல் சூட்டை தனித்து,உடலில் உள்ள கழிவு
கிழங்க நீரை வெளியேற்றும்,எழும்புருக்கி நோயை
கண்டித்து உடல் தேற்றியாகும்.
67,திப்பிலி ----------- இருமல், ஆஸ்த்துமா,கோழைகட்டு,சுரம்,
வாய்வு போன்ற வியாதிகள் நீங்கும்.
68,துத்தி ---------- நவமூலத்தையும் சீர்செய்யும்,மலச்சிக்கலும்,
நீங்கும்.
69,துளசி ----------- இருமல், சுரம், கை,கால் உழைச்சல் நீங்கும்,
சர்க்கரை வியாதிக்கும் சாப்பிடலாம்.
70,தூதுவளை ----------- சளி, இருமல், ஜலதோஷம், நீங்கும்,
இந்திரத்தை கட்டும்.
71,தேற்றான்கொட்டை----- வெள்ளை, வெட்டை, சூடு,வயிற்று கடுப்பு,
சிறுநீர் எரிச்சல் நீங்கும், ஆண்மை விருத்தி
ஆகும்.
72,தொட்டால் சுருங்கி ------ மூலம், நோய்சரியாகும்,உடலில் ஓடிக் கட்டு
கின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்,பெண்
வசியத்திற்க்கு பயன்படும்.
73,நார்தங்கா இலை ------ இந்த இலையும் மல்லி விதையும் சேர்த்து
கஷாயம் செய்து குடிக்க பித்த வாந்தி தீரும்,
74,நத்தைச்சூரி --------- இது ஒரு வசிய மூலிகை, இந்த பவுடரை
சாப்பிட தேகத்தில் பல பிணிகள் நீங்கும்,விந்து
அனுக்கள் உற்பத்தி அதிகரிக்கும், உஷ்ணபேதி
நீங்கும்,தாய்பெண்களுக்கு பசும்பாலில்
கொடுத்துவர வீரியபால் அதிகம் சுரக்கும்
குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியோடு
ஆரோக்கியமாக இருக்கும்.
75,நன்னாரி வேர் ---------- உடல் குளிர்ச்சி, சிறுநீர் பெருக்கி,கால் எரிச்சல்
நாவெடிப்பு போன்ற வியாதிகள் சரியாகும்.
76,நாவல் கொட்டை-------- சர்க்கரை நோய்,பெரும்பாடு,இரத்தை கொதிப்பு
இருதய நோயும் சரியாகும்.
77,நாயுருவி இலை -------- உள் மூலம், இரத்த மூலம்,உடல் சூடு தனியும்
நுரையீரல் நோய்க்கும் நல்லது.
78,நிலவாகை --------- மலச்சிக்கல் மூலவாய்வு, வயிற்றுவலியை
போக்கும்.
79,நிலப்பனை கிழங்கு ---- ஆண்மை வீரியத்திற்க்கும், தாதுபலத்திற்க்கும்
மிக சிறந்தது.
80,நீர்முள்ளி விதை ----- இந்த விதை பவுடரை சாப்பிட நீர்த்துப்போன
இந்திரத்தை கட்டும், ஆண்மையை தூண்டும்
உடல் சோர்வு குறைந்து தாது பலமாகும்.
81,நெருஞ்சிள் செடி ------- நெருஞ்சிமுள் ஒரு அற்புத மூலிகை இது
சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற யூரியாவை
பிரிக்கின்றது, கல்லடைப்பை சரி செய்து சிறுநீர்
பெருக்கியாகவும் பயன்படும்,உயிரணுக்களை
உற்ப்பத்திசெய்கின்றது.வாரம் ஒரு முறை சாப்
பிட நலம்.
82,நொச்சி இலை ------- நொச்சி, வாதமுடக்கி, தும்பை, துளசி சேர்த்து
கொதிக்க வைத்து ஆவிபிடிக்க ஜலதோஷம்
தலைக்கணம் குறையும்.
83,நெல்லிகாய் -------- உடல் சூடு, பித்த வாந்தி, எழும்புருக்கி நோய்
போக்கும். இரத்தம் சுத்தியாகி நோய் எதிர்ப்பு
சக்தியை தூண்டி இரத்தகுழாய் அடைப்பை சரி
செய்யும்.
84,பறங்கி பட்டை ------- விந்து நஷ்டத்தை சரிசெய்து,உடல் தேற்றும்.
85,பற்பாடகம் ------ விடாத காய்ச்சல்,பித்தம், உடல் சூடு தனியும்
உடல் வலிமை பெரும்.விழிக்கு குளிர்ச்சி
யுண்டாகும்.
86,பலா கொட்டை -------- தாதுவிருத்திக்கும், உடல் பலத்திற்க்கும்
சிறந்தது.சிறு குழந்தைகளுக்கு பனங்கற்க்
கண்டுடன் சேர்த்து கொடுக்க உடல் வலிமை
பெறும்.
87, பனைவெல்லம் --------- இதை சீனிக்கு பதிலாக பனைவெல்லத்தை
பயன்படுத்தினால் சீரணசக்தி கிடைக்கும்.
இதனால் தேகத்தில் வெப்பம் அடங்கும்,பித்தம்
தணியும், தேகம் ஆரோக்கியம் உண்டாகும்.
88,பாகற்காய் ---------- குடல் பூச்சி அழியும், சர்க்கரை வியாதிக்கு
நல்லது.
89,பிரண்டை --------- பசி தூண்டியாகவும் எழும்பு பலத்திற்க்கும்,
--------- உடல் பலத்திற்க்கும் நல்லது.ஆசானதினவும்
--------- ரத்த மூலமும் ஒழியும்.
90,பூவரசம் பட்டை -------- தோல் நோய், கரப்பான், வெண்புள்ளி, பெரு
வயிறு வீக்கம் போன்ற வியாதிக்கு நல்லது.
91,பூனைக்காலி விதை - ஆண்மை அதிகரிக்கும், வெள்ளைபடுதல்
வயிற்றுபுழு நீக்கியாகவும், மூலநோயவும்
குணமாக்கும்.
92,பூலான் கிழங்கு
(வெளி பிரயோகம்) --- இதை வாசனை குளியல் தூளாக பயன்படுத்த
உடல் நறுமணம் தரும்.
93,பூமி சக்கரை கிழங்கு -- தாது விருத்திக்கு சிறந்தது.ஆண்குறி நரம்பு
தளர்ச்சியை சரிசெய்யும்.
94,பொடுதலை ------ பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்,
தலை புண் ஆறும்.
95, மலைச்சாம்பிராணி -- சிறு குழந்தைகளுக்கு வாடை காட்ட சளி, பிணி,
(குங்கிலியம்) பீடை,அண்டாது. தீயசக்தியை வெளியேற்றி
தெய்வீக சக்தி கிடைக்கும்.
96,மாவிலங்கம் பட்டை -- சிறுநீர் பெருக்கியாகவும், கல்லடைப்பு,நீர்தாரை
புண்களை ஆற்றவும் பயன்படும்.
97, மகிழம் பூ -------- தேகவெப்பத்தை குறைத்து, பல்லாட்டம் நீங்கி
பல் உறுதிப்படும்.
98,மருதம்பட்டை -------- சர்க்கரை வியாதியையும், இரத்த அழுத்தத்
தையும் குறைத்து இருதயத்தை பலப்படுத்தும்.
99,மாசிக்காய் -------- நீங்காத உடல் சூடு வாய்புண்,குழந்தைகளுக்கு
கண் சூடு கழிச்சல் போன்ற வியாதிக்கு பசும்
பால் விட்டரைத்து கொடுக்க குணமாகும்.
100,மணத்தக்காளி -------- வாய்புண், வயிற்றுபுண்,அல்சர் போன்ற வியா
திக்கு சிறந்தது.
101,மாம்பருப்பு --------- உஷ்ணகடுப்பு, தண்ணீராக போகும் பேதி
நிற்க்கும்,பெரும்பாடு வயிற்று புழு நீங்கும்.
102,மருதாணி --------- உடல் குளிர்ச்சிக்கும்,மூலிகை ஹேர் டை
பயண்படுத்துவதற்க்கும் பெண்களுக்கு அழகு
பொருளாக பயன்படுகிறது.
103,மாதுளை தோடு ------- வயிற்று கடுப்பு, வயிற்றுபுழு நீங்கும்,மூலக்கடு
புக்கும்,ஆசனவாய்புண் ஆற்ற சிறந்தது,
104,மிளகு -------- வயிற்று கோளாறுக்கும், ஜீரணகோளாறுக்கும்
சிறந்தது,மருந்துக்கள் பயன்படுத்தும் நேரத்தில்
அலர்ஜி நேரிட்டால் மிளகு,அருகம்புல் சேர்த்து
சாப்பிட உடனே குணமாகும், பத்து மிளகு இருந்
தால் பகைவர் வீட்டில் கூட உணவு அருந்தலாம்
என்று பொருள்,
105,முருங்கை இலை ----- கல்லீரலுக்கு மிக சிறந்தது,இரும்புசத்து நிறைந்
தது வாரம் இரு முறை சாப்பிட்டால்
கண் கண்ணாடி அணிய தேவைப்படாது.
106,முருங்கை பிசின் ----- மிகுதியாக போகும் சிறுநீரை கட்டுப்படுத்தும்,
விந்தணுக்களை கூட்டும்.
107,முல்தானி மட்டி ------ பண்ணீரில் கலந்து முகத்தில் பூசினால் முகப்
------ பருவை நீக்கி முகம் பொழிவு தரும்.
108,முசுமுசுக்கை ------- இருமல், பித்தகிறுகிறுப்பு,கோழை இளைப்பு
போன்ற வியாதியை குணமாக்கும்.
109,முடக்கத்தான் ------- இதை கீரையாக பயன்படுத்தினால் மூட்டு வலி
குறுக்குவலி, போன்ற வாதம் சார்ந்த நோயை
கண்டிக்கும்,மலச்சிக்கல் தீரும்.
110,முருங்கை பூ -------- இதை முட்டை ஆம்லெட் கூட சேர்த்து சாப்பிட
மோக புத்துணர்ச்சி தூண்டியாக பயன்படும்.
111,மூக்கரட்டை சாரண -- வாதத்தினால் ஏற்ப்படும் வியாதியை போக்கும்
சிறுநீரகத்தை சரிசெய்யும்,பக்கவாதத்தை குண
மாக்கும்.
112,யானை நெருஞ்சிள் -- இந்த செடியை இரவில் 1/2 லிட்டர் தண்ணீரில்
ஊரவைத்து காலையில் அதை அரிந்தினால்
கல்லடைப்பு முன்று தினங்களில் குணமாகும்.
113,ரோஜா பூ ------- உடல் குளிர்ச்சி தரும், மலச்சிக்கல் தீரும்.
114, வாழை தண்டு ------- சிறுநீரை பெருக்கி கல்லடைப்பை குணப்படுத்
தும்.
115,வல்லாரை -------- ஞாபகசக்த்திக்கும், நரம்புதளர்ச்சிக்கும் சிறந்
தது.
116, வசம்பு -------- இது ஒரு கிருமி நாசினி, வயிற்று பொருமல்
வயிற்றுவலி, வாய்வு போன்ற வியாதிகள்
தீரும்.
117,வன்னி இலை -------- திரிதோசம் நீங்கும்,கபரோகம் தீரும்.
118,வாசனை சீயக்காய் --- கரப்பான், தோல்நோய்,தேமல், தலைப்புண்,
போன்ற வியாதியை தடுத்து சருமத்தை பாது
காக்கும்.
119,வாதமுடக்கி -------- பித்த வாதம், கை,கால் உழைச்சல் மூட்டுவலி
போன்ற வியாதியை சரிசெய்யும்.
120,விஷ்ணுகிரந்தி ------- நரம்பு தளர்ச்சியை சரிசெய்து.ஆண்மை சக்தி
கொடுக்கும்.கொடிய சுரம், உடல் வலி தீரும்,
ஞாபகசகத்தி தரும்.
121,வில்வம் --------- உடல் சூடு, அல்சர், வயிற்றுபுண் குணமாகும்,
அதிகமான கொழுப்புசத்தை குறைக்கும்.
சர்க்கரை வியாதிக்கும் சாப்பிடலாம்.
122,வெட்டிவேர் ----------- உடல் எரிச்சல், நாவறட்ச தீரும். முடி தைலத்
திற்க்கும் பயன்படும்.
123,வெண்தாமரை பூ -------- பித்த வாய்வை குறைத்து, இரத்த குழாய்
அடைப்பு மற்றும் கொழுப்பை நீக்கி இருதயத்
தை வழுவாக்கும்.
124,வெள்ளருகு --------- சொரி, சிறங்கு, ஊரல்விஷக்கடி வியாதி தீரும்.
மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி சரியா
கும், மூல அரிப்பு, ஊரல் குணமாகும்.
125,வெந்தயப்பொடி -------- இந்த வெந்தயத்தை வாரம் மூன்று தினங்களில்
1, டீஸ்பூண் சாப்பிட தேகவெப்பம் குறைந்து
பித்தம், அல்சர், வெட்டை போன்ற வியாதிகள்
தீரும்.சர்க்கரை வியாதியே வராமல் தடுக்கும்.
126,வெப்பாலை --------- தோல் சம்பந்தபட்ட அனைத்து நோய்களையும்
தேங்காய் எண்ணையில் காய்ச்சி போட தீரும்.
127,வேப்ப இலை --------- வயிற்று கிருமிகள்,தோல் வியாதிகள் நீங்கும்,
சர்க்கரை நோயும் குணமாகும்.
128,வேலிப்பருத்தி ------- வாய்வு பிடிப்பு,வலி,குத்தல், குடைச்சல் நீங்கும்.
129, ஓரிதழ் தாமரை ------ தாதுபுஷ்டிக்கும், நரம்பு தளர்ச்சிக்கும்,விந்து
அணுக்களை அதிகரிக்கவும் சிறந்தது. இது ஒரு
மூலிகை வயக்ரா.
130,ஓமம் ------- ஜீரணசக்தியை அதிகரிக்கும்,வயிற்று பொருமல்
வாய்வு நீக்கி செரிமானம் கொடுக்கும்.
131, எழுமிச்சை தோடு -- உடலுக்கு குளியல் பொடியாக பயன்படுத்த
தோல் வியாதிகளை சரிசெய்யும்,வியர்வை
நாற்றம் தீரும்.
மேலே குறிப்பிட்ட மூலிகை பவுடர்கள் தங்கள் அருகில் உள்ள மூலிகை கடைகளில் கிடைக்கும் தேவைக்கு வாங்கி பயன் பெறுங்கள்,கிடைக்க வில்லை என்றால் தங்களிடம் சில்லரையாகவும், மொத்தமாகவும் கிடைக்கும். நன்றி!!!
-----------------------------------------------------------
அழுகண்ணி தொழுகண்ணி மூலிகை கிடைக்கும்
மரணம் மாற்றும் முலிகை

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment