எளிய முறை கற்பம் சர்க்கரை வில்வம் !!!
சர்க்கரை வில்வம்!!!
இந்த சர்க்கரை வில்வத்தை பற்றி ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டோம்.மேலும் வில்வம் என்ற மூலிகை பொதுவாக சிவனுக்கு உரியதாகும் உடல் சூட்டை தணித்து சர்க்கரை நோயை கண்டிக்கிறது .அதிலும் மேன்மையான சர்க்கரை வில்வம் , இதன் பயன்கள் வாழ்க்கையில் மனித பிறவிகள் எதிர் நீச்சல் போட்டுதான் வாழ முடியும் என்ற கட்டாயம் அதிலும் சில இன்னல் இடைஞ்சல் போட்டி பொறாமையாலும் தங்களுடைய பணியை தக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வேலையின் காரணமாக தூக்கம் இல்லாமை உடல் சூடாகி செரிமான உறுப்புகள் சரியாக செரிக்காமல் தங்கள் நிலையிலிருந்து உடல் நிலை தடுமாறுவதால்,
கல்லீரல் போன்ற ராஜ உறுப்புகள் தளர்ச்சியாகி மனபயம்,மன உலைச்சல் போன்ற காரணத்தால் பிரசர் அதிகரித்து இன்சுலின் சுரக்கும் கனையம் தளர்ச்சியாகி அதன் காரணத்தால் கை, கால்,உலைச்சல் நரம்பு தளர்ச்சி,கண் மறைப்பு , ஆண்மை குறைவு போன்ற உணர்வுகள் வருவதனால் பரிசோதனையில் சர்க்கரை வியாதி என்று பெயர் சூட்டப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் மேல் நாட்டு மருந்தை அதிகமாக பயன் படுத்த உடலை பாதுகாக்கும் உயிர் அணுக்களின் ( cells ) வீரியத்தை குறைக்கிறது. இந்த ஒவ்வொரு உயிர் அணுவும் ஐந்து காரியங்களைச் செய்கின்றது. 1, வளர்தல் 2, பராமரித்தல் 3, சீர்திருத்தல் 4,இனப்பெருக்கம் செய்தல் 5, தேய்தல்-மடிதல், ஆக ஒவ்வொரு உயிர் அணுவும் பிறந்து வளர்கிறது. தன்னைத்தானை பராமரித்துக் கொள்கிறது. உடல் சீர்கெட்டு நோய் வரும்போது சீர்திருத்தி உயிர் அணுக்களை அமைத்து தருகிறது. பிறகு இனப்பெருக்கம் செய்கின்றது. இது அனைத்து உயிர்க்கும் இயல்பான செயலாகும். ஆனால் ஒவ்வொன்ரும் தன் இனத்தை உற்பத்தி செய்து பெருக்கும்.
இந்த இனப்பெருக்க வேலை இடைவிடாது இயற்க்கையில் நடந்துகொண்டே இருக்கிறது. எடுத்துகாட்டாக மனிதர் மனித
குழந்தையைத் தோற்றுவிக்கிறார்கள். அதுபோல் அப்படியே மனிதனுடைய உயிரணுக்கள் தம்மை போன்ற உயிரணுக்களை உண்டாக்குகின்றன. இந்த உயிரணுக்கள் பின் தேய்ந்து போய்கின்றன.
உயிர்ச் சத்தும் குறைந்தவையாகின்றது. பின்பு மடிகின்றன.
ஒரு வினாடிக்கு சுமார் 75 இலக்கம் உயிரணுக்கள் உடலில் மடிகின்றது என்று கூறுகிறார்கள். மேலும் சிகரெட், டீ, புகையிலை,குடிப்பழக்கத்த்தால் மனித உடலின் இளமைபருவத்தில் உள்ள உயிரணுக்கள் மடிவதற்க்கு மிக மிக அதிக காரணமாகிறது.எனவே முதுமையை அணுகும் மனித உடலிலே பெருவாரியான உயிரணுக்கள் தேய்ந்து உருக்குலைந்து போகத் தொடங்குகின்றன .அப்போது மனித உடலுக்கு முதுமை வருகிறது.அதை உடல் கிழடு தட்டுகிறது என்கிறோம்.
பிறகு அந்த உயிரணுக்கள் சிதைந்து மாய்கின்றன. உடலும் சுண்டி சுருங்கி நரைதிரைகளை பெற்றுப் பின் முடிவில் உயிர் பிரிந்ததும் பிணமாகிறது. இந்த ஒவ்வொரு உயிரணுவும் பிறந்தது முதல் மடியும் வரை மேலே கூறிய ஐந்து காரியங்களையும் செய்துகொண்டே இடைவிடாமல் இருக்கின்றன. நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நமது உடல் முழு நலத்துடனும், உரத்துடனும் இருக்கும்.
இப்படி நலமாக இருக்க அவை இடைவிடாமல் ( சிவபெருமான் பஞ்சகிரித்தியங்களைச் செய்து கொண்டே இருக்கிறார் போல ) தமது ஐந்து செயல்களையும் செய்துகொண்டே இருந்தால்தான் நமது உடல் முழு நலத்துடன் இருக்கும். ஏன் இந்த உயிரணுக்களைப் பற்றி இவ்வளவு கூர்ந்து கவனிக்கிறோம். என்றால் இயற்க்கை வைத்தியம் இயற்க்கைப் பொருள்களைகொண்டே நோய் நொடி வராமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளவும், நோய் வந்த பின் நீக்கி தீர்த்து கொள்ளவும் செய்வதற்க்கு இந்த அடிப்படை உண்மையை ஐயம், திரியு, அற, உணர்ந்தால்தான் முடியும் என்பதால்தான் இப்படி இவைகளை விளக்கப்படுகிறது.
இந்த சர்க்கரை வில்வம், வில்வ இலையை போன்று குறுகியதாக இருக்கும், மேக சஞ்சீவி, சங்குநாராயணசஞ்சீவி போன்று தடித்தும்,அச்சம் பழம் போன்று இனிப்பு சுவையும் , வெப்பத்தை தாங்க கூடிய சக்தியும் கொண்ட இந்த சர்க்கரை வில்வம் எளிய கற்ப மூலிகை என்று கூறுகிறார்கள். ஆகையினால் நாம் இதனை 48 நாட்கள் சாப்பிட நமது உடல் சூட்டை தனித்து உயிரணுக்களை பெருக்கி கல்லீரலில் உமிழ் நீரை ( சிவநீர் ) நன்கு சுரக்க வைத்து கனையத்தை இயக்க செய்து உடலின் இளமை தோற்றத்தை கொடுத்து நீண்ட ஆயுளை தருகிறது. இந்த அறிய வகை சர்க்கரை வில்வம் பற்றி முன் பதிவிட்டோம் அதில் தமது வலைத்தள அன்பர்கள் அதிகம் பயன் பெற்று நன்மை அடைந்தார்கள். மேலும் இந்த சர்க்கரை வில்வத்தை பச்சையாக அன்பர்கள் விரும்பியதால் தாங்களுக்கு தற்போது கிடைக்கும் என்று இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.
மேலும் சர்க்கரை வேம்பு கற்பம் விரைவில்!!!

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment