மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வழங்கிய திரு.சீனிவாசன்சாமி மற்றும் அவர் குடும்பத்தார்கள்!
ஸ்ரீ சதுகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை மூலம்,ஆடைகள் மற்றும்,இனிப்புகள்,
வழங்கிய திரு, சீனிவாசசுவாமி மற்றும் அவர்களது புதல்வி குடும்பத்தினரும்,
மலைவாழ் மக்களை தீபாவளி பண்டிகையை சிறக்க வைத்தமைக்கு,எல்லா,
நலமும் பெற இறைவனை வேண்டி மனமார்ந்த நன்றியினை தெரிவித்து,
கொள்கின்றோம் .
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment