அல்சர் மற்றும் புற்று நோய்யை குணமாக்க உதவும் சீதாப்பழம்!!!
அல்சர் மற்றும் புற்று நோய்யை குணமாக்க உதவும் சீதாப்பழம்!!!
சீதாபழம் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிரங்களில் இவ்வகை
கனிகள் இருக்கும்.சீதாபழத்தின் தாவரகுடும்பம் அன்நோனேசியா இதன்
அறிவியல் பெயர் அன்னோனா செரிமோலா, நான்கு வகையான சீதாழங்கள்
உள்ளன.
100 கிராம் சீதாபழத்தை பற்றில் 75 கலோரிகளின் ஆற்றல் உடலுக்கு
கிடைக்கிறது.சீதாபழத்தின் கெட்ட கொழுப்புகள் எதுவும் கிடையாது.
எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்சத்து சீதாப்பழத்தில் மிகுந்துள்ளது,
100 கிராம் பழத்தில் 3கிராம் நார்சத்து உள்ளது. குடற்பகுதியில் கெட்ட கொலுப்புகளை உறிஞ்சி அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும் அல்சர் என்னும் குடற்புற்று நோய்யை உருவாக்கும்
நச்சுப் பொருட்கள் குடலில் படியாமல் பாதுகாக்கிறது, பல்வேறு துனை
ரசாயன மூலக்கூறுகள் சீதாபழத்தின் அடங்கி உள்ளன. ஆசிடோஜெனின்
குழும துனை ரசாயனப் பொருள்கள் சிறந்த நோய் எதுர்ப்பு பொருளாக
செயல்படுகிறது,
புற்றுநோய், மற்றும் மலேரியா, தடுப்பு ரசாயன பொருளான
சைடோடாக்சின் மூலக்கூறுகளும் கணிசமாக உள்ளன. இயற்க்கையில்
சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின் -சி மிக சிறந்த அளவில்
காணப்படுகிறது. இது உடலை பல்வேறு தொற்று நோய்க் கிருமிகளிடம்
இருந்து காக்க வல்லது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை உடலில் இருங்து அகற்றுகிறது.
பி- குழும வைட்டமின்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளது.குறிப்பாக பைரிடாக்சின் [வைட்டமின் பி-6] 0.257 மில்லிகிராம் உள்ளது இது மூளை செயல்பாட்டிற்க்கு அத்தியவாசிய. தேவையாகும்.அதிக கோபம் போன்ற ப்ல்வேறு மன அழுத்த பாதிப்புகளை கட்டுபடுத்த உதவுகிறது.
இதில் உடலுக்கு தேவையான் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கனிசமாக உள்ளது,
ஆகையினால் மேலே குறிப்பிட்டபடி தங்களுடைய உடல் நலன்
காக்க சீசனில் மட்டும் கிடைக்கும் சீதாபழத்தை உடல் ஆரோக்கிய்ம் தரும்.மருந்தாக பயன்படுத்தலாம்.
சீசனில் கிடைக்காத நேரத்தில் தங்களுடைய சதுரகிரி ஹெர்பல்ஸ் தயாரிப்பில் சீதாபழம், மணத்தக்காளி, சூரணமாக தயாரிக்கபடுகிறது. தங்களுடைய தேவைக்கு வாங்கி பயன்பெறலாம்,

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment