No comments

கிட்னி அழுக்கை நீக்கும் மூலிகை சூரணம் 


               தற்பொழுது  வளர்ந்து வரும் நவீன அறிவியல் யுகத்தில் ஆங்கில மாத்திரைகள் இல்லாமல் ஒரு மனிதனுடைய வாழ்நாள் ஒரு மணிநேரம் கூட கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான  தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது,   உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது போன்ற தவறுகளினால்  ஏற்படும் விளைவுகள்.
  • கிட்னி  சூடாதல்.
  • கிட்னியில் கல் உருவாகுதல் 
  • உடல் உஷ்ணம் ( சூடு )
  • தோல் கருத்தால் 
  • கண்களின் ஓரம் கருத்தால் 
  • உடலின் தோற்ற பொலிவு மங்குதல் 
  • முகத்தில் கொப்பளங்கள் வருதல்    

           போன்ற பல விதமான விளைவுகளும் ஏற்படுகிறது .  இதனால் பல பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனை போக்கும் வகையில் சதுரகிரி ஹெர்பல்ச்சின் புதிய தயாரிப்பான கிட்னி அழுக்கை நீக்கும் மூலிகை சூரணம் மூலமாக பல பேர் பயன் அடைந்து வருகின்றனர்.  

            மேலும் இந்த சூரணம் சாப்பிடுவதால் மேற்குறிப்பிட்டுள்ள பல விதமான நோய் மற்றும் விளைவுகளும் தீருகின்றது. 
                   
             மேலும் கிட்னியில் கல் உருவான  பல நபர்கள் இந்த சூரணம் பயன் படுத்தி பயனடைந்து, அதன் மூலம் கிட்னியில் உள்ள கல் வெளிவந்துள்ளது. அதை பற்றிய சில புகைப்பங்கள்.

படம் :- 1








குறிப்புகள்  :-   
***   உணவே மருந்து   ***

               கிட்னி சூடு ஆகுதல், கிட்னியில் கல் உருவாகுதல்,உடல் உஷ்ணம் ( சூடு ) போன்ற பிரட்சனைகளை தவிர்க்க 
  1. தினமும் பழ வகைகளை உணவிற்கு பின் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  2. உணவில் இந்து உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  3. செறிமானம் ஆகாத உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.



!!! மேலும் அடுத்த  பதிவில் பாஷாணம் பற்றி ஒரு சில தகவல்கள்  !!!





No comments :

Post a Comment