மஹா மூலிகைகளின் அதிசயங்கள்!!!

No comments
மஹா மூலிகைகளின் அதிசயம்!!!  
             

          இந்த மூலிகை நாம் அன்றாட தினந்தோரும் பார்க்கின்ற மூலிகைதான், இதன் பெயர்  மார்சால மூலிகை என்று  அழைப்பார்கள்,


        இதை நன்கு அரைத்து பல் சொத்தை உள்ள இடத்தில் தேய்க்க  பல் புளு வெளியே வருகிறது.வந்த பிறகு பல் வலி இருக்காது, பல் பிடுங்க தேவை 

இல்லை,


        இதை  யார் வேண்டுமனாலும் செய்யலாம், *** ஆனால் குரு மையை பயன்படுத்தினால்.எந்த பாதிப்பும் வராது .பயன் படுத்தவில்லை என்றால் கண்ணத்தில் பொக்கலம் எழும்பும் கவனம்*** .


         மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, காலை, மாலை,இருவேளையும் ஏதாவது சித்தா மூலிகை பல்பொடியை தேய்த்து வந்தால் பல் சொத்தையே வராமல் தடுத்து பற்க்களும் எழுரும் வலிமைபெரும்.

 

No comments :

Post a Comment