மலை தேன்!!!

2 comments
மூலிகைத்தேன் !




தேன் மனிதனுக்கு எல்லாவகையிலும்  நலம் பயக்கும் ஒரு இன்றியமையாத அரு மருந்து. குழந்தைப்பருவத்தில் எல்லாக்குழந்தைகளுக்கும்  தாயின் கனிவும் தாய்ப்பாலுமே , குழந்தைகளின் வளர்ச்சிக்குக்  காரணமாகின்றன.   ஆயினும் குழந்தைப்பருவமுதல் வயது முதிர்ந்த  காலம் வரை யாவரும் எப்போதும் உண்ணக்கூடிய எளிதில் செரிக்கக்கூடிய, மிக நல்ல பலன்களை அளிக்க வல்லது தேன். எல்லா வகை தேனிலும் மிக அதிகப்பலன்கள் கிடைத்தாலும் , மூலிகை மலைச்சாரல்களில் கிடைக்கும் மூலிகைத்  தேனில் மூலிகைகளின் அரிய நற்பலன்கள் கலந்து , மிக உயரிய  தன்மையுடையதாக விளங்குகிறது.

இயற்கையான அதன் தன்மையுடன் கிடைக்கும, இத்தகைய அதிக ஆற்றல் மிக்க மூலிகைத்தேன் , அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து. 

2 comments :

  1. அன்புடையீர்,

    வணக்கம். நலம் அறிய ஆவல். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?

    அன்புடன்
    வெங்கடேஷ்
    சங்ககிரி

    ReplyDelete
  2. It depends upon the levels, pls contact over phone with details.
    Thank you
    Herbal Kannan.

    ReplyDelete