அதிக உடல் எடை குறைக்கும் நீர் முள்ளி சூரணம்

No comments
அதிக உடல்  எடைகுறைக்கும் நீர் முள்ளி சூரணம் 



அதிக உடல் எடை காரணமாக , பலருக்கும் உடல் ரீதியாகவும்,  மன ரீதியாகவும்  பாதிப்பு  ஏற்படுகிறது. சிலரோ உடல்  பேர்வழி என்று குறை சாப்பாடு சாப்பிட்டு , பட்டினி இருந்து, உடல் நலனை கெடுத்துக் கொள்கின்றனர். உடல் தெம்பை இழந்து ,   அவதிப்படுகின்றனர்.

உடல் எடை அதிகமாதலுக்குப் பல காரணங்கள் இருப்பினும்,சிலருக்கு அறுவைசிகிச்சைக்குப்பின் அதிக உடல் எடைக் கோளாறு , அதிக அளவில   உடலில் செலுத்தப்படும்   ஆன்டி பயாடிக் மருந்துகளாலும்,விட்டமின் மாத்திரைகளாளும் ஏற்படுகிறது.


இது போன்ற அதிக உடல் எடை பிரச்னைகளால் அல்லல்படும் அனைவருக்கும்  ஒரு நிரந்திர தீர்வாக ,  நீர்முள்ளி சூரணம் விளங்கும்.

நீர்முள்ளியுடன் சில  இன்றியமையாத மூலிகைகள் கலந்து இயற்கை  சித்த முறையில் செய்யப்பட்ட இந்த நீர்முள்ளி சூரணத்தை முறையாக சாப்பிட்டு வர ,  மூன்றிலிருந்து ஒரு மாதத்திற்குள் மூன்று கிலோ வரை உடல் எடையை , உடல் ஆரோக்கியத்தை பாதிக்காமல் குறைக்கும்.



No comments :

Post a Comment