நன்றி ! வாசகர்களே!

2 comments
அன்பு சதுரகிரி ஹெர்பல்ஸ் வாசகர்களே!


06-08-2013


இன்று முதல் சதுரகிரி ஹெர்பல்ஸ் ப்ளாக் தளம், 
இணைய வெளியில் தன்னை, 

sathuragiriherbals.com

என்ற பெயரில் இணைத்துக்கொள்கிறது!

இதுவரை இந்த ப்ளாக் தளத்திற்கு நல்கிய நல் ஆதரவை , எம்முடைய இணைய தளத்திற்கும் நல்க அன்புடன் வேண்டுகிறோம்!

 உங்கள் வருகையே எமக்கு ஊக்கமும் ஆக்கமும்!

இணைந்திருங்கள், எமது இணைய தளத்திலும்!

என்றும் அன்புடன்,

ஹெர்பல் கண்ணன்.

மூலிகைகளால் உடல் நலம் காப்போம்! 
ஆரோக்கியமாக வாழ்வோம்! 

2 comments :

 1. தங்களது இணையதளம் சிறப்பாக செயல்படவும், எங்களது ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் அமையவும் வாழ்த்துகிறேன்.
  -ரவி

  ReplyDelete
 2. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ! உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, திரு.இரவி அவர்களே ! விரைவில் நமது தளம் உங்கள் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றும்!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete