மஹா சக்தி நவ சூரணம்!

No comments

மஹா சக்தி நவ சூரணம்!



உலகில் உள்ள உயிர்க்கெல்லாம் தலைமகனாய் விளங்கும் , அந்த ஆதி சிவம் செம்மையாக இயங்க, அன்னை உமையவள் சிவசக்தியாக, சிவனின் இடப்பாகத்தில் இருந்துகொண்டு, பரமேஸ்வரனின் அனைத்து செயல்களிலும், மஹாசக்தியாக அருள்பாலிக்கும் வரலாறு ஆன்மீக அன்பர்கள் தெளிவாக அறிவீர்கள்.

அத்தகைய சக்தியே , உலக மாந்தர் யாவர்க்கும் உடல் நலன் பேணும் , ஆரோக்கியம் காக்கும்,வலுவைக்கொடுக்கும்,அனைத்து வியாதிகளையும் விரட்டியடிக்கும் அரிய மஹா சக்தி நவ மூலிகை சூரணத்தில் இருந்து வெளிப்பட்டு மனிதனை நோய்களிலிருந்து காக்கும் பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. எப்படி எனப் பார்ப்போம். மேலும்.....

மேலும் என்ற தொடர்பின் வழியே சென்று, எம்முடைய இணைய தளத்தில் , முழுமையான கட்டுரையை வாசியுங்கள்!


எமது இணைய தளம் செல்ல, இங்கே அழுத்தவும்!

No comments :

Post a Comment