சுதந்திரம் !

No comments
சுதந்திரம் !


எத்தனை இன்னல் ,துன்பம் அனுபவித்து தம் வாழ்வை தியாகம் செய்து நம் முன்னோர், நமக்கு வெள்ளையனிடமிருந்து பெற்றுத் தந்த விடுதலை சுதந்திரக் காற்றை இன்று நாம் அனுபவிக்கிறோம்!

நாளை நம் மக்களுக்கு நாம் என்ன விட்டுச் செல்லப் போகிறோம் ?

இயற்கை மூலிகை வழி உடல் நலம் பேணுவோம் !
ஆரோக்கியமான வருங்கால சந்ததியை உருவாக்குவோம் !
அனைவருக்கும் இனிய சுதந்திர பொன்னாள் நல் வாழ்த்துக்கள் !

 *                 *                *





No comments :

Post a Comment