நீரிழிவு T B பெண்கள் Menses பிரச்னை தீர்க்கும் தேகபுஷ்டி தரும் கிழங்கு
நீரிழிவு, எலும்புருக்கி நோய் ,தைராய்டு ,அல்சர்
டான்ஸிலிடிஸ், வெரிகோஸ் வெய்ன் பிரச்னைகளை சரி செய்யும்,
டான்ஸிலிடிஸ், வெரிகோஸ் வெய்ன் பிரச்னைகளை சரி செய்யும்,
பெண்கள் மாதவிடாய் கோளாறுகளை தீர்க்கும்,
சப்த தாது பலம் கொடுக்கும் தேகபுஷ்டி தரும்
சர்வ ரோக நிவாரணி
தண்ணீர்விட்டான் கிழங்கு! சர்வ ரோக நிவாரணி
தண்ணீர்விட்டான் கிழங்கு!
உலகில் எத்தனை வகை மூலிகைகள் கிடைத்தாலும் அவை நம் பாரம்பரிய தமிழகத்தில் சித்தர்கள் உறையும் மலைகளில் அவர்களின் அருந்தவப்பணிகளால் நமக்கு கிடைக்கப்பெறும் உயரிய குணங்கள் கொண்ட சிவனருட் கொண்ட மூலிகைகள் போலாவதில்லை. இதற்கு எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம், ஆயினும் ஒரே ஒரு உதாரணம் மட்டும் போதும், அது தான் உலக மாந்தர் அனைவரையும் உய்விக்கக் கிடைத்த மாமருத்துவ குண நலன் கொண்ட தண்ணீர்விட்டான் கிழங்கு எனப்படும் நீலாவரிக்கிழங்கு.
தண்ணீர்விட்டான் கிழங்கின் அருமை தனை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், மனிதர் தம் நோய் யாவும் தீர்க்க வந்த சர்வ ரோக நிவாரணி, தண்ணீர் விட்டான் கிழங்கு!
எப்படி எனப் பார்ப்போம். இன்றைய மாறி வரும் வாழ்வியல் சூழலில், அன்றாட புதிய வகை உணவுப்பழக்கங்களால்,வாழ்க்கை முறை மாற்றத்தால்,இறுக்கமான போட்டிகள் நிறைந்த சமூக வாழ்வியல் காரணிகளால் மனிதன் உடல் நலன் மட்டுமல்ல மன நலனும் பாதிக்கப்பட்டு மிகச்சிறு வயதினிலேயே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி நிம்மதியற்ற வாழ்விற்கு காரணாமாகி தானும் மனப் பாதிப்புற்று, தம் குடும்பத்தாரையும் தம் நடத்தையால் மன வேதனைக்கு உள்ளாக்கி விடுகிறான்.
ஏன் இந்த நிலை எனும் சாஸ்திர ஆராய்ச்சிகளில் நாம் இறங்காமல், அவர் மற்றும் அவர் தம் குடும்பத்துயர் துடைக்க மூலிகை வழி தனில் எண்ணுவோமேயானால், சிவனருட் சித்தத்தால் நமக்கு , கண் கண்ட சித்த மூலிகைத்தீர்வாக, சிவனருட் சித்தர்களின் அருட்பெருந் தவ வலிமையால் அவர்கள் அடைந்த பல்வேறு மூலிகை ஆராய்ச்சி பலன்களை சுயநலமின்றி, பிற்கால சந்ததியினர் பயனடையும் வகைகளில் ஏடுகளில் எழுதி வைத்து விட்டுச்சென்ற சித்த மூலிகை வைத்தியக்குறிப்புகளில் கிடைக்கும் தகவல்கள் ஏராளம்.
அள்ள அள்ளக் குறையாத மகாமேரு போன்ற அவர்தம் சித்த வைத்தியக்குறிப்புகளில் பிரதான இடம் பிடிப்பது மனிதனின் தேக ஆரோக்கியம் பற்றிய வைத்திய முறைகள் தான்.அதில் முக்கிய ஒரு குறிப்பு தான் தண்ணீர்விட்டான் கிழங்கின் மகத்துவமும், மனிதனுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஆற்றும் மாபெரும் உதவியும்.
எலும்புருக்கி நோய், நேற்று வரை திடகாத்திரமாகத் தோன்றியவரை , உடல் வற்றச்செய்து , உடலை பலவீனமாக்கி தளர்வடையச் செய்யும் ஒரு நோய், நீரிழிவு நோய் உடல் நிலையை மட்டுமல்ல, உடல் இயங்கத் தேவையான சிறுநீரகத்தையும் பலவீனமாக்கி பல்வேறு நோய்களையும் உண்டாக்கிவிடும்.நீர்க்கடுப்பு எனும் சிறுநீர்த்தாரை எரிச்சல், அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்கள் மற்றும் அதனால் உண்டாகும் மற்ற நோய்கள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் கோளாறுகள் அதனால் உண்டாகும் அதீத சோர்வு.தைராய்டு கோளாறுகளால் உண்டாகும் கட்டி மற்றும் உடல் எடை மாற்றங்கள், தொண்டை வலி,டான்ஸிலிடிஸ் கோளாறுகள்.அதிக உடல் எடை மற்றும் மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் வெரிகோஸ் வெயின் எனப்படும் இரத்த நாள வீக்கம்.
மனிதனை எப்போதும் சோர்வாகவும் செயல்பாடின்றி முடக்கியும் வைக்கும் உடல் வெட்டை நோயினால் உண்டாகும் சுக்கிலக் குறைபாடு மற்றும் சப்த தாது பலவீனத்தால் ஏற்படும் ஆண்மைக்குறைவு.
போன்ற மேற்சொன்ன நோய்களை, உடலைவிட்டு நீக்கி மனிதர் ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்கும் சர்வ வல்லமை வாய்ந்த அற்புத ஆற்றல் மிக்கதும் , மனிதர் தம் நல்வாழ்விற்காக தமது வாழ்நாள் முழுவதும் சித்த மூலிகை ஆராய்ச்சியில் அர்ப்பணித்து மேற்சொன்ன நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற சித்தர்கள் அருளிச் செய்த மூலிகை வைத்திய வழிமுறைதான் இந்த அரிய உயரிய மூலிகையான தண்ணீர்விட்டான் கிழங்கு வைத்திய முறை.
.
இவை எல்லாவற்றையும் விட, மிக அதிகமாக வெளி உலகிற்கு இன்றுவரை அறிவிக்கப்படாத ஒரு மாபெரும் பயனையும் மனிதர் நல்வாழ்வு பெற இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு வைத்திய முறை மூலம் நம் சித்தர் நமக்கு ஆசி வழங்கி இருக்கின்றனர். அது தான் தண்ணீர்விட்டான் கிழங்கின் மூலம் இன்று உலகை அச்சுறுத்தி வரும் புற்றுநோயை தீர்க்க முடியும் என்பது.
சர்வ ரோக நிவாரணியான தண்ணீர் விட்டான் கிழங்கின் நோய் தீர்க்கும் செய்முறைகள் மற்றும் குறிப்பிட்ட நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வழிமுறைகள் குறித்து எம்மிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு அன்பு வேண்டுகோள்!
எம்மிடம் போனில் கலந்துரையாடும் அன்பர் யாவரும் தம்முடைய நட்பு உள்ளத்தினால்,அன்புடன் அளவளாவுகின்றனர், நாமும் அவ்வாறே அவர்களுடன் உரையாடி அவர்தம் நலம் நாடி கருத்துக்கள் பகிர்கிறோம். ஆயினும், இணைப்பிற்காகக் காத்திருக்கும் மற்ற அன்பர்களுக்கும் நாம் சேவை செய்ய வேண்டியிருப்பதால், போனில் உரையாடும் அன்பர் யாவரும் தயவுசெய்து , இரத்தினச்சுருக்கமாக தமது தேவையைத் தெரிவித்து , விளக்கங்கள் பெற்று போன் லைனில் காத்திருக்கும் மற்ற அன்பரும் நமது சேவையைப்பெற உதவிடுமாறு உங்களைப் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் உங்கள் அன்பில்,
சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்.

Subscribe to:
Post Comments
(
Atom
)
திரு.கண்ணன் சார் மிகவும் பயனுள்ள பதிவு என்னோடு நண்பர்களுக்கும் என்னோடு வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கும் தெரிவிக்கின்றேன் நன்றி
ReplyDeleteமு.சரவணன்
திருச்சி
நமக்கு மிகப்பெரும் பலம் நமது மூலிகை அன்பு உள்ளங்கள் தான் , இதை மெய்ப்பிப்பது போல, நாம் பதிவிட்ட சில நிமிடங்களில் பதிவை வாசித்துவிட்டு அதோடு நில்லாமல், தண்ணீர்விட்டான் கிழங்கு பற்றிய நம் பதிவில் பெற்ற தகவல்களை தமது நண்பர்களிடத்தும் பகிர்ந்து கொள்கிறேன் என தான் அறிந்த நல்ல தகவல்களை அருகிருக்கும் அனைவருக்கும் தெரிவித்து நல் வாழ்க்கை சேவை ஆற்றி வரும் அன்பு நண்பர் திரு.சரவணன் அவர்களே, உங்களுக்கு எமது வணக்கமும் நன்றியும் என்றென்றும்!
ReplyDeleteஎன்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.