தோல் வியாதி,சொரியாசிஸ் போக்கும் சிவனார் வேம்பு தைலம்
உடலில் ஒவ்வொரு நோயும் ஒரு பாதிப்பைத்தரும், ஆனால், தோல் வியாதி உடல் பாதிப்பையும் தந்து, மன பாதிப்பையும் அதிகம் தரக்கூடிய ஒரு நோய்.
அத்தகைய அனைத்து வகையான தோல் நோய்கள் , சொரியாசிஸ், தேமல் படை உள்ளிட்ட தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும் தைலம் , சிவனார் வேம்பு தைலம்.
சிவனார் வேம்பு, உள்ளிட்ட பல வகை மூலிகைகளை பதப்படுத்தி பின் அவற்றைக்காய்ச்சி, பக்குவமான பதத்தில் சேகரித்து எடுக்கப்படும் இந்த சிவனார் வேம்பு தைலம் , அனைத்து வகை தோல் நோய்களையும், சொரியாசிஸ் தேமல் படை போன்றவற்றையும் சரி செய்யும் சித்த மூலிகைத் தைலம்.
தினமும் இரவு வேளைகளில் , பாதிப்பு உள்ள இடங்களில், நன்கு தடவிவிட்டு , மறு நாள் நன்றாகத் தேய்த்துக் குளித்து வர, தோல் நோய்கள் நீங்கும்.பொடுகு போன்ற வியாதிகள் குணமாகும்.சிவனார் வேம்பு ஒரு அரிய வகை கற்ப மூலிகை!
அத்தகைய அனைத்து வகையான தோல் நோய்கள் , சொரியாசிஸ், தேமல் படை உள்ளிட்ட தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும் தைலம் , சிவனார் வேம்பு தைலம்.
சிவனார் வேம்பு, உள்ளிட்ட பல வகை மூலிகைகளை பதப்படுத்தி பின் அவற்றைக்காய்ச்சி, பக்குவமான பதத்தில் சேகரித்து எடுக்கப்படும் இந்த சிவனார் வேம்பு தைலம் , அனைத்து வகை தோல் நோய்களையும், சொரியாசிஸ் தேமல் படை போன்றவற்றையும் சரி செய்யும் சித்த மூலிகைத் தைலம்.
தினமும் இரவு வேளைகளில் , பாதிப்பு உள்ள இடங்களில், நன்கு தடவிவிட்டு , மறு நாள் நன்றாகத் தேய்த்துக் குளித்து வர, தோல் நோய்கள் நீங்கும்.பொடுகு போன்ற வியாதிகள் குணமாகும்.சிவனார் வேம்பு ஒரு அரிய வகை கற்ப மூலிகை!
Subscribe to:
Post Comments
(
Atom
)
திரு.கண்ணன் சார் இந்த சர்க்கரை வில்வம் பற்றி என்னுடன் வேலை பார்க்கும் நபரிடம் கூறினேன் அவர் மிகவும் சந்தோஷ பட்டார் அவருக்கும் சர்க்கரை நோய் உள்ளது .இந்த மூலிகை அவருக்கு அனுப்பிவைத்தால் மிகவும் பயன் பெறுவார் நன்றி சார்.
ReplyDeleteமு.சரவணன்
திருச்சி
சர்க்கரை வில்வம் மூலிகைப்பொடி தயாரானவுடன், நண்பருக்கு அளிப்போம், சரிதானே, திரு.சரவணன் !
Deleteநன்றி.
ஹெர்பல் கண்ணன்.
ஐயா வணக்கம்,
ReplyDeleteஇந்த எண்ணெய் கரும்புள்ளி ,பிம்ப்லஸ் இவை எல்லாம் போக்கிவிடுமா?
சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களையும் மற்றும் எல்லா வகை தழும்பு,கரும்புள்ளி , தேமல் போக்கிடும் வல்லமை வாய்ந்தது, சிவனார் வேம்பு தைலம். விடாமல் பயன்படுத்தி வாருங்கள் , பலன் தெரியும்.
ReplyDeleteஹெர்பல் கண்ணன்.
நன்றி !!!
Deletemay i know its price?
ReplyDeletechk d menu...price list is der..
Deleteநன்றி, பெயர் கூற விரும்பாத நண்பரே!
Deleteமூலிகை மருந்து பட்டியல் முகப்பு மெனுவில் உள்ளது .
நன்றி!
ஹெர்பல் கண்ணன்.
திரு.கண்ணன் சார் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு சுமார் 4 ஆண்டுகளாக சொரியாசிஸ் உள்ளது.அவரும் நிறைய மருந்து மாத்திரைகள் உண்டு வந்தார் அவருக்கு சரியான மாதிரி தெரியவில்லை நான் அவரிடம் உங்களின் சிவனார் வேம்பு தைலம் பற்றி கூறினேன் அவர் எனக்கு வேண்டும் என்று கூறினார் நான் உங்களிடம் தொலைபேசியில் கூறினேன் நீங்களும் உடனே எனக்கு அனுப்பி வைத்தீர்கள் இப்பொழுது அவருக்கு நன்றாகஉள்ளது அவர் மிகவும் சந்தோசமாக உள்ளார் மிக மிக நன்றிகள் சார்
ReplyDeleteநோயின் தன்மைக்கேற்ப விடாமல் சற்று காலம் தடவி வர, நல்ல நிவாரணம் நண்பருக்குக் கிடைக்கும்.
ReplyDeleteநன்றி திரு.சரவணன்.
என்றும் உங்கள் அன்பில்,
ஹெர்பல் கண்ணன்.
அன்புள்ள கண்ணன் அவர்களே...! இது போன்ற மருந்தினை நான் கண்டதில்லை. ஒரு வருடமாக எனது காலில் உள்ள விஷக்கடிக்கு பயன்படுத்தினேன். அந்த விஷக்கடியை 3 நாட்களில் காய்ந்து போகுமாறு செய்து விட்டது. 4 வருடங்களாக சோரியாசிஸ் நோயினால் அவதியுற்ற எமது சித்தி அவர்களுக்கு கொடுத்தேன். 2 நாட்களில் தோலின் பழைய நிறத்தினை திரும்ப செய்து விட்டது. 1 வாரத்தில் அவரது சோரியாசிஸ் குணமாகி விட்டது. அவர் இந்த மருந்தினை தெய்வம் போல் போற்றி புகழ்கிறார். அவர் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்
செந்தில்குமார், வேலூர் மாவட்டம்.
(கொல்லிமலை காவல்துறை நண்பர்)
Hello Mr.Kannan sir, this Sivanar Vembu Thylum is an excellent product for all skin related problems. Many of us suffer from pimples, heat burns, scar in the face etc. Mr Kannan has a very good herbal medicines called as Sivanar Vembu Thylum which does the magic. If we just apply the thylum in our face or heat burn or scars, within few days (<10 days), all these are gone and we get a normal face and smooth body. This is an excellent and great medicine for all the youngsters. This medicine is a great wonder to human society. This can help the entire world to get cured from skin diseases. Many many thanks to Kannan sir for inventing this medicine. Alll the young human society and people with skin issue never forget you and your heram medicines. We pray God for you well being and long life to serve this world. - Bharathi from Coimbatore.
ReplyDelete