சர்க்கரை நோய் அகல! சர்க்கரை வில்வம்!

9 comments

சர்க்கரை நோயால் உண்டாகும் அதீத உடற்சூட்டை தணித்து சர்க்கரை நோயை குணப்படுத்த வல்ல ஒரு அரு மூலிகை தான், ஆதி பரம்பொருளான சிவனுக்கு உரிய வில்வத்தினும் மேலான சர்க்கரை வில்வம்.

மலைச் சாரல்களில் கிடைக்கும் இனிப்போடு கூடிய துவர்ப்புச்சுவை உடைய இந்த சர்க்கரை வில்வத்தை, மலை வாழ் மக்கள் உடல் ஆரோக்கிய அரு மருந்தாகப் பயன்படுத்தி, உடல் வலிமையோடும்,இளமையோடும் , வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சர்க்கரை வில்வப்பொடியை, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவரும், இல்லாதவரும் 48 நாட்கள் காலை மாலை சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்பு உள்ளவரின் சர்க்கரை அளவினை கட்டுக்குள் கொண்டு வரும், பாதிப்பு இல்லாதவர் சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்பு ஏற்படா வண்ணம் உடலைக் காக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு மாமருந்து சர்க்கரை வில்வம்.

பறித்து நெடு நாள் ஆகியும் எளிதில் வாடாத சர்க்கரை வில்வம் ஒரு அரிய கற்ப மருந்து.


sarkkarai vilvam1_mini


9 comments :

 1. ஐயா வணக்கம்,

  மருந்துகளின் விலை பாட்டியல் போடுங்கள்....

  ReplyDelete
 2. முகப்பில் மூலிகை மருந்துகள் விபரம் என்ற பட்டனை அழுத்துங்கள்.

  ReplyDelete
 3. dear sir my mother is suffering from sugar,,
  now she is taking english medicines,,
  i want to take your medicine is it required to come there.. because i am from chennai,,

  ReplyDelete
  Replies
  1. Dear Manoj! You no need to come here to get herbal products, intimate your address and we will send the herbal products via courier. For further details please contact my mobile.
   Thanks
   Regards,
   Herbal Kannan.

   Delete
 4. dear sir
  i am from chennai,
  can you tell me the route to come to your place,
  thanks
  manoj.

  ReplyDelete
  Replies
  1. Dear Manoj , is the trip planned to get herbal products or any other purpose? please call my number.
   Thanks.
   Regards,
   Herbal Kannan.

   Delete
 5. i have to come only to get the herbal products.
  i will call you tomorrow.
  thanks
  manojkumar

  ReplyDelete
 6. Dear Manoj, as we have talked today morning, we will send the herbal products to your chennai address once we received.
  thanks

  Regards,
  Herbal Kannan.

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete