நன்றி!

2 commentsநன்றி!

இணைய மூலிகை ஆர்வலர்களே! 

 நன்றி!!


ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் , 
5100 ஐ க்கடந்த பக்க வாசிப்புகள்!

உங்களால் தான் இது , சாத்தியமாயிற்று!


எமக்கு, உத்வேகத்தை அளிக்கும் உங்கள் ஆதரவால்தான், அரிய மூலிகைகளைப்பற்றி நாம் இன்னும் அதிக பதிவுகள் இட வேண்டும், நம்மாலான , மூலிகை விழிப்புணர்வைப் பொதுவில் வைக்க வேண்டும் என்ற இலட்சியம் இன்னும் உறுதி பெறுகிறது!

தொடர்ந்து வாசியுங்கள்!  

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

எமையாளும் ஆதிசிவ சித்தனடி வணங்கி,

என்றும் அன்புடன்,


       ஹெர்பல் கண்ணன்
சதுரகிரி ஹெர்பல்ஸ்.


2 comments :

 1. சரவணன்
  திருச்சி

  திரு.கண்ணன் சார் மேலும் உங்களின் மருத்துவ பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் தங்களுக்கு கிட்ட இறைவனை விரும்பி வேண்டிகொள்கிறேன் .

  ReplyDelete
 2. திரு.சரவணன் அவர்களே!

  தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!

  எல்லாம் வல்ல இறைவன் அருள் எல்லோர்க்கும் கிட்ட எமையாளும் ஆதி சித்தனடி பணிகிறோம்!
  நாம் கருவி மாத்திரமே! ஆட்டுவிப்பது அவனே!
  மூலிகைகள் பதிவு அவனருளால் நடந்தேறுகிறது!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete