No comments


முந்தைய பதிவுகளில் புதிய இணைவுகள்!


அன்பு சதுரகிரி ஹெர்பல்ஸ் வாசகச் சகோதரர்களே!


ஏற்கெனவே, உள்ள மூட்டு வலி தைலம், ஹேர் ஆயில் மற்றும் வழுக்கை நீக்கும் மூலிகைப்பொடி பற்றிய பதிவுகளில், நமது இணைய தள வாசக சகோதரர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ,புதிய செய்திகளுடன்,   எளிய விளக்கங்கள், மூலிகைகள் விபரம் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அன்பு வாசகர்கள் அவற்றைப் படித்து விட்டு , தங்கள் மேலான கருத்துக்களை, தெரிவிக்குமாறு, அன்புடன் வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்,

சதுரகிரி ஹெர்பல்ஸ்.



No comments :

Post a Comment