சதுரகிரி ஒளி உருவ சித்தர்கள்

2 comments
ஒளி உருவ சித்தர்கள்!


சுந்தர மகா லிங்கமாக , சுந்தரமூர்த்தியாக,  சந்தன மகா லிங்கமாக, சிவபெருமான் அருள் பாலிக்கும் சதுரகிரி மலையில் , தினந்தோறும் , பல அரிய காட்சிகள் காணக்கிடைக்கும், நண்பர் ஒருவரின் , வீடியோ கேமராவில் , பதிவான இந்தக்காட்சி, அவர் வீட்டில் போய் மீண்டும் பார்த்த போது , தெரிந்தது.

காட்சியைக காணுங்கள்!

ஒளி உருவ சித்தர் ,சதுரகிரி ஈசனை வழிபடச்செல்லும் காட்சி !


2 comments :

 1. சரவணன்
  திருச்சி

  திரு.கண்ணன் சார் இந்த பதிவு மெய்சிலிர்க்க வைத்துவிட்டது மிக்க நன்றி

  ReplyDelete
 2. திரு.சரவணன் அவர்களே!

  தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!
  நல்லன நடக்கட்டும்!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete