பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

4 comments


         இதுவரை, நாம் ஆன்மீகம் மற்றும் பல அரிய மூலிகைகள் மற்றும் அவற்றின் பலன் தரும் மருந்துகளைப்பற்றியும் , இங்கே அறிந்து வந்து கொண்டிருக்கிறோம், இனியும் நிறைய அறியப்போகிறோம்.

இப்போது, ஒரு முக்கிய நிகழ்வாக, அவசியம் தீர்வு தேவைப்படும் , நம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் அல்லது சந்திக்கும் மனித வாழ்வியல் துயரில் ஒரு பகுதியான கணவன் மனைவி பிரிவையும் அதனால் அவர்தம் குடும்பம் மற்றும் முக்கியமாக, அவர்களின் குழந்தைகளின் மனவியல்,சமூக பாதிப்புகளையும், சற்றே சிந்தித்துப்பார்ப்போம்.

முறை தவறிய செயல்களினால்,பாதித்த குடும்பங்களும், அவர் தம் குழந்தைகளும் அவர்களின் சோக வாழ்வும்!

இப்படிப்பட்ட , உலக வாழ்வியல் நடைமுறைகளில் , பல்வேறு அவலங்கள் காலம் காலமாக அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் , இன்றைய , மிகப்பெரிய விஞ்ஞான முன்னேற்றத்தின் வளர்ச்சியால், இத்தகைய கலாச்சார சீரழிவுத் தகவல்கள் இன்று எங்கும் காட்டுத்தீயைப்போல,இலகுவாகப் பரவுகின்றன.

உலகில் மனப்பிணி மற்றும் உடல்ப்பிணி தீர்க்க சித்தர் வழிபாடும் , சித்த மூலிகை மருத்துவமும் , நம்மால் இயன்ற வரை, நாடும் அன்பர் எல்லோர்க்கும் , நலம் கிடைக்க நாம் பிரார்த்தித்து வழங்கி வருகிறோம்!

ஆயினும் , நாம் , மேற்குறிப்பிட்ட இப்படிப்பட்ட , இந்த கலியுகத்தின் வாழ்வியல் சூழல்களில் , சமூக அவலங்களில் தலையிடுவதில்லை, அதற்கு நமக்கு உத்தரவும் இல்லை.

தமிழ் மண் மிகச் சிறப்பான நாகரிகத்தையும் விருந்தோம்பலையும், கூட்டுக்குடும்ப கலாச்சாரத்தையும்,இறுதி மூச்சு வரை தாம்பத்திய ஒற்றுமையையும்,இறைசிந்தனை போன்ற வாழ்வியல் நெறிகளையும் ,வந்தாரை வாழ வைக்கும் குணத்தையும் உலகிற்கு வழங்கிவந்த அற்புத புண்ணிய பூமி!

இப்போது? எங்கும் சுய நலம், பேராசை இவற்றால் ஏற்படும் இச்சையால் , அடையும் இன்னல்கள் பலப்பல!

உலக மாயைகளில் சிக்கி, மனிதர் படும் துன்பத்தின் அவலம்.

ஆணோ, பெண்ணோ, தவறிய வழியில் , செல்லும்போது, அவ்ர்களை , மீட்டெடுத்து , மீண்டும் , நல் வழியில் செல்ல வைக்க, எல்லாம் வல்ல ஈசனருளால், நல்லதோர் மூலிகைத்தீர்வு இருக்கிறது.

மூலிகைத்தீர்வின் மூலம்,

உலக மானிடர் யாவரும் இன்புற, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்து , மனைவியோ அல்லது கணவனோ , தன் தவறை உணர்ந்து ,தன் வாழ்வியல் கடமை எண்ணி, தம் அன்புக் குடும்பம், அருமைக் குழந்தைகள் இவர்களுடன்,இணைந்து மீண்டும் குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து, நல் வாழ்வு வாழ சித்தர்கள் அருளிய இந்த மூலிகைத்தீர்வு, உறுதுணை புரியும்!

நன்னெறி சார்ந்த வாழ்க்கை மூலம்,
மனித உறவுகள், திருமண பந்தங்களுக்கு மதிப்பளிப்போம்! குழந்தைகளின் நல் எதிர்காலம் பேணுவோம்! 


மரணம் மட்டுமே பிரிக்க முடிந்த இசைக்குயில் M.S.அம்மாவும்,சதாசிவம் அய்யாவும்!

4 comments :

 1. அன்புள்ள அய்யா,
  அந்த மூலிகை தீர்வைப் பற்றி விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.

  நன்றி...!

  இப்படிக்கு,
  என்றும் அன்புடன்,

  செந்தில்குமார்

  ReplyDelete
 2. திரு.செந்தில்குமார் அவர்களே!

  தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி.
  சித்தர்கள் அருளிய மூலிகைத்தீர்வால்,கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட தகவலை பொதுவில் வைத்தோம், தீர்வு இருக்கிறது, என நம்பும் , தீர்வை விரும்பும் யாவரும் , தங்களுக்காக மட்டும் மூலிகை தீர்வு அறிய மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள்!
  மற்றபடி , சித்தர்களின் தீர்வான மூலிகை வபரத்தினை , பொதுவில் வைத்திட எமக்கு அனுமதி இல்லை!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள மூலிகை கண்ணன் அவர்களே...!

   தங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி...!

   அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

   நன்றி...!

   என்றென்றும் அன்புடன்

   செந்தில்குமார்

   Delete
  2. திரு.செந்தில்குமார் அவர்களே!

   தொடர்பு கொள்ளுங்கள்!

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.


   Delete