இதயம் வலிமை அடைய - தாது விருத்தி அடைய - கல் தாமரை கற்பம்

4 comments
கல் தாமரை


                              கல் தாமரை எனும் அற்புத மூலிகைச் செடி , ஈரப்பாங்கான மலைப்பாறைகளின் இடுக்கில் வளரக்கூடியது. இதில் சிகப்பு மற்றும் நீல நிறங்களில் மலர்கள் மலரும், படத்தில் காண்பது சிகப்பு மலர் கல் தாமரை, ஆயினும் இரண்டின் மருத்துவ குணங்களும் ஒன்று தான்.

தாமிரச்சத்துள்ள இந்த கல் தாமரை, காய கற்பங்களில்  சேர்த்து பயன்படுத்தப்படுகிறது, கல் தாமரையின் வேர் மீது கால் வைத்துக்கொண்டு, ஆகாயத்தை பகலில் பார்த்தால், நட்சத்திரங்கள் தெரியும்.இதன் வேரில் சிறு கிழங்குகள் இருக்கும்.

இதில் இரும்பு ஊசியை செருகி ஒரு வாரம் கழித்துப்பார்த்தால் ,  செம்பாக மாறி இருக்கும் , இதுவே சரியான கல் தாமரை எனக்கண்டுகொள்ளலாம்.

கல் தாமரையின் மருத்துவ குணங்கள் 

1. இருதயம் வலிமை அடையும்.

2. சுக்கிலத்தில் அணுக்கள் கூட்டி  தாது விருத்தி அடையச்செய்யும்.

3. குஷ்ட ரோகம் , நீங்கும்.

கல் தாமரை  , தாது விருத்தி லேகியத்தில், விஷேச வீரியத்தை உருவாக்கும், மூல காரணியாக செயல் படும்.

இப்படி மிக நல்ல பலன்களைத் தரும் கல் தாமரை, காணக்கிடைக்காத, ஒரு அதி சிறப்பு கற்ப மூலிகை!.

  
4 comments :

 1. சரவணன்
  திருச்சி

  திரு.கண்ணன் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள பதிவுகளாக உள்ளது.இதன் விலை எவ்வளவு என்று சற்று கூறவும்.

  ReplyDelete
  Replies
  1. திரு.சரவணன் அவர்களே!

   தங்கள் பதிவுக்கு நன்றி! , கல் தாமரை கற்பம் , தயாராகிக்கொண்டிருக்கிறது, சில அரிய மூலிகை வகைகளும் அத்துடன் சேர்க்கப்பட்டு விரைவில் தயாரானவுடன் , உங்களுக்கு விபரம் அறிவிக்கப்படும்.

   விலை மதிப்பில்லா கல் தாமரை கற்பத்திற்கு , நாம் விலை நிர்ணயிக்க வில்லை. மதிப்பை நீங்கள் அறிந்து உணர்ந்து , பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்!

   நன்றி!

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete
 2. அன்பு சகேரதரர் அவர்களுக்கு உமது முயற்சி மிகமிக சிறந்தது வெல்லட்டும்

  ReplyDelete
 3. ஐயா,

  திரு. இராமகிருஷ்ணன் அவர்களே,
  உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கத்தையும்,உற்சாகத்தையும்
  அளிக்கிறது
  நன்றி

  தங்கள் அன்பில்,

  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete