மலச்சிக்கல் வயிற்றுப்புண் நீக்கும் திரிபலா சூரணம்.,
நெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய் மூன்றும் சரி சமமாக கலந்த அற்புத கலவை தான், திரிபலா சூரணம்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர ,குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.

இப்படி எண்ணற்ற பலன்களைத் தரும் அரு மருந்து திரிபலா சூரணம் , ஒரு எளிய வகை காய கர்ப்பமும் கூட!
திரிபலா சூரணம் வேண்டுவோர் , ஆன்லைன் ஆர்டர் பாரம் மூலம் , தேவையைப்பதிவு செய்யுங்கள் ,விரைவில் கூரியர் மூலம் இல்லம் வந்து சேரும் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட, திரிபலா சூரணம்.

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment