வயிற்றுக்கோளாறுகள் போக்கும் கடுக்காய்ப்பூ பொடி

1 comment


அல்சர், வாயு, பசியின்மை போன்ற வயிற்றுக்கோளாறுகளுக்கு கடுக்காய்ப்பூ,அதிமதுரம்,மணத்தக்காளி,சீத்தாபழம் போன்ற மூலிகைகள் கலந்த சூரணப்பொடியை காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் , வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

1 comment :

 1. திரு கண்ணன் அவர்களுக்கு, கடுக்காய்பூ சூரணம் உபயோகத்தில் நீண்ட நாட்களாக இருந்த வயிற்று எரிச்சல் தீர்ந்தது. நன்றி.
  பித்தப்பை கல் (Gall Bladder stone) தீர மருந்து இருக்கிறதா?
  அன்புடன்
  தத்தாத்திரி
  சென்னை.

  ReplyDelete