சித்த மருத்துவம் - சித்த மருந்துகள்!
பழந் தமிழர் காலமிருந்தே தமிழகத்தில் சிறப்பான நிலையில் இருந்த சித்த மருத்துவம் , காலப்போக்கில் ஆங்கிலேயர் வருகைக்குப்பின், அலோபதி மருத்துவ முறைக்கு முற்றிலும் மாறிப்போனது.
பாரம்பரிய தமிழர் மருத்துவ முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக , பக்க விளைவுகளில்லா நம் சித்தர் பெருமக்கள் அருளிய மூலிகை மருத்துவத்தின் மகத்துவத்தை, உலக மாந்தர் நலனிற்காக
அகிலமெங்கும் பரப்புவதே நம் இலட்சியம்.
உடலில் தோன்றும் நோய் நொடிகளின் காரணங்களை ஆராய்ந்து, கிடைத்தற் -க்கரிய நம் சித்தர் பெரு மக்கள் அருளிய மூலிகைகளை இனம் கண்டு , மருந்துகள் செய்து ,உடல் நோய்களை விரைவில் முழுவதுமாக உடலை விட்டு அகல வைக்க முடியும்.
மூலிகைகளில் நம்பிக்கை வைப்போம்! பக்க விளைவுகள் இல்லா மருத்துவம் காப்போம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
I AM N.RAMAKRISHNAN, POSTMASTER GRADE I READ THE ARTICLE OF SRI. KANNAN . I ALSO USE HIS MEDICINE ALL ARE VERY CHEAP AND BEST TO THE HEALTH.VAZHGA VALAMUDAN
ReplyDeleteதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா,
Deleteஎன்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
please publish the sarakalai
ReplyDelete