நொடியில் தலைவலி போக்க = குறட்டை நீங்க கற்பூர வள்ளி தைலம்

2 comments


கற்பூர வள்ளி தைலம், தலைவலி,ஜலதோசம்,ஆஸ்த்துமா இளைப்பு, போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணி.

உறக்கத்தில், குறட்டை விடும் வழக்கத்தை அடியோடு நிறுத்த, கற்பூர வள்ளி தைலத்தை படுக்கப்போகுமுன், ஒரு துளி மூக்கில் முகர்ந்து, நெற்றியில் தடவி வர விரைவில் , நிவாரணம் கிடைக்கும்.

2 comments :

 1. திரு.கண்ணன் சார் கற்பூரவள்ளி தைலம் மிக மிக அருமை மிக அற்புதம் நன்றாக உள்ளது மிக்க நன்றி சார்


  சரவணன்
  திருச்சி

  ReplyDelete
 2. திரு.சரவணன் அவர்களே!

  தங்களின் நிவாரணம், தங்கள் பதிவின் மூலம் நன்கு உணரமுடிந்தது.
  நம்முடைய நன்றியை, நாம் இறைவனுக்கும்,சித்தர்களுக்கும் சமர்ப்பிப்போம்!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete