இதய நோய் இரத்தக்குழாய் அடைப்பு நீங்க வெண் தாமரைக் கற்பம்,

No comments


ஹார்ட் அட்டாக் பாதிப்பிலிருந்து விலக!
 ஈரலில் சேர்ந்த விஷத்தை நீக்குவதில் வெண்தாமரைப் பொடி சிறந்தது.
நம் ஈரலைப் பற்றி மேலேறி இதயத்தை தாக்குகின்ற உஷ்ணத்தையும் ,அந்த உஷ்ணத்தினால் அபான வாயு  சூடாகி விரிவடைந்து இதயத்தை தாக்கும் .இதற்கு தமரக வாய்வு ( HEART  ATTACK )  என்று பெயர் .இந்த சூட்டைத் தணித்து தமரக வாயுவால் ஏற்படும் இதயத்  தாக்குதலை  தடுக்க 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவருமே வெண்தாமரைப் பொடி, வருடத்திற்கு 48 நாட்கள் தேனில் குழைத்து சாப்பிட்டு வர மேற்கண்ட  பிரச்சினைகள் அகலும் . மேலும் பல நோய்கள் அண்டாமல் தடுக்கும்.

No comments :

Post a Comment