சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு குணமாக - சர்க்கரை கொல்லி சூரணப் பொடி

1 comment
                                     சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு குணமாக
 

    
                மாமனிதர்களை மிரட்டும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு
நோய் பத்து துன்பங்களோடு முடியும். அவை கீழ் வயிற்றுல் துன்பம்,
நீர் கழித்த பின் களைப்பு, மலக்காற்று மிகுதல், முத்தோடம் அதிகரித்தல்,
சுக்கிலம் நசித்தல், மிகு நீர் வேக்கை, ஆண்மை விருப்பம் குறைவு,
கட்டிகள் தோன்றுதல், பேதி அதிகரித்தல், நினைவிழத்தல்,உயிர் போதல்
ஆகிய துன்பங்களாவன.

       நீரிழிவுக்கு உருப்படியான ஆங்கில மருத்துவம் இல்லை. இருப்
பினும் அவர்கள் விடுவதில்லை. மருத்துவம் செய்கின்றனர் மாதக்
கணக்கில்- ஆண்டுக் கணக்கில் - இறக்கும் வரை!! 1921 - ஆம் ஆண்டு
Frederick Banting என்பவரும்  Charles  Best  என்பவரும்  நீரிழிவுக்கு மருந்து
கண்டுபிடித்தனர். அதுதான்  Insulin  என்பது அவர்கள் ஒரு மில்லியன்
மக்களை மேற்பார்வையிட்டன். அவர்களுக்கு மருத்துவம் செய்தனர்
சில கருத்தினை வெளியிட்டனர்.  நடு வயதில், தொடக்கத்தில் மருத்
துவம் செய்தால் குணமளிக்கலாம். மூன்றில் ஒரு பங்கு பகுதியினர்
Insulin- ஆல் குணமாகலாம்.  நாள் தோறும்  1-2 ஊசி போட்டுக் கொள்ள 
வேண்டும். என்பதாகும்.  1954 - இல் Sulphony Lureas என்ற மாத்திரை கண்டு
பிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பல விற்பனை வணிக மாத்திரை
கள் தோன்றி நீரிழிவுக்காரர்களைப் பிடித்துப் பேயாட்டம் ஆட்டுகின்றன.
  

       தொடர்ந்து இம் மருந்துகளைப் பயன்படுத்துவதால்  இரத்த அழுத்தம்,
மயக்கம், கல்லீரல் வீக்கம், கட்டிகள் முதலியன தோன்றி ஆலையே நோயால் அடித்த பிண்டமாக்கி அழித்துவிடுவதைக் காணலாம். இதற்
காகும் செலவைக் கணக்கிட்டே இதனைப் பணக்கார நோய் என்கின்றன
நீரிழிவை ஆங்கில மருத்துவத்தால் குணமாக்கிய வரலாறே இல்லை!


       தமிழ் மருத்துவம்  நீரிழிவு நோய்க்குச் சரியான நிரந்தரமாக குண
மளிக்கும்.மருத்துவம் தமிழ் மருத்துவமே! தமிழ் மருத்துவத்தில் பல
முறைகள் இருக்கின்றன.அவை  சர்க்கரைவில்வம்,  சிருசெறுப்படை
திரிபலா சூரணம், நூறாண்டு வேம்பு, சிவனார்வேம்பு, நிலவேம்பு,
நாவல் கொட்டை,ஆவாரம்பூ,  வெள்ளருகு,  சிறுகுறிஞ்சான்,மருதம்
பட்டை,கீழாநெல்லி , நெருஞ்சிள் பவுடர், சீந்தில் கொடி, கருடகொடி
போன்ற அபூர்வ மூலிகைகளை கொண்டு தயார்செய்து சாப்பிட்டு
வந்தால் ஆங்கில மருத்துவத்தால் வரும் கிட்னி பாதிப்பிலிருந்து
தப்பிக்கலாம்.
                                           

                                                     
                                     நீரழிவு நோய் வர காரணங்கள்

        நீடித்த கொடிய நோயான நீரிழிவுக்கு ஆளாகி அழிவதை விட
வருமுன் காப்பதே அறிவுடமையாகும். சில வழிமுறைகள் ஈண்டு
கூறப்படும் எதிலும் அளவு வேண்டும். சிறுநீர்ப்பிரிதி, கல்லீரல்
கெடும்படியான மிகுபுண்ர்ச்சி, உழைப்பின்றி மிக உணவு, புலால்,
கொழுப்பு, இனிப்பு மிக்க உணவு. காபி, டீ அடிக்கடி குடிப்பது, அதிக
மன உளச்சல், மூலச்சூடுண்டாக்கும் மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.
அதிக மூளை உழைப்பை குறைக்கவும். கவலையை அறவே விடவேண்டும்.செயற்கை மோகத்தை விட்டு இயற்கையில் ஈடுபாடு
கொள்ள வேண்டும். வயிறு, குடல், குருதி தூய்மையாக வைத்துக்
கொள்ள வேண்டும். கிழமை தோறும் தவறாது ஒரு முறை முருங்கைக்
கீரை , பாகற்காய்  ஒரு முறை, அகத்திக் கீரை, சுண்டைக்காய் சேர்த்து
வந்தால் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் வராது.நீர் ஆரைக் கீரை
வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் அறவே நீங்கும்.

          நீரிழிவுக்காரர்கள் சிலவற்றை தவிர்த்தல் வேண்டும். சர்க்கரை,
மாவு, கொழுப்பு, உணவுகளைத் தவிர்கவும். வெல்லம் கற்கண்டு,
மிட்டாய், மைதா, வடை, கிழங்கு, அரிசி ஆகியவற்றையும் தவிர்க்
கவும். அடிக்கடி காபி சாப்பிடும் ப்ழக்கம் உள்ளவர்களுக்கு  40- வயதிற்கு
மேல் உறுதியாக நீரிழிவு வரும். ஆகவே  நீக்கவேண்டும்.

           நீரிழிவு பெண்களுக்கு அவ்வளவாக வருவதில்லை! ஆண்களு
க்கே அதிகம். பெண்களுக்குண்டான மாதவிலக்கு அவர்களைப் பல 
நோய்களிலிருந்து காப்பாற்றுகின்றன.குருதியில் சேற்கின்ற கெட்ட
நீர் வெளியேறி விடுகின்றமையே அதற்குருய  காரணமாகும். பெண்களுக்கு வராது என்றும் சொல்வதற்கில்லை!  வரும் வந்தாலும்
ஆண்களைப் போல் அதிக அவதிக்கு ஆளாக வேண்டுவதில்லை.
நீரிழிவு நோய் மரபுவழியும் வரும். 

     
      

1 comment :

  1. Sir,
    Thanks for the medicine. My blood sugar level has come to normal in just one month after taking your medicine. It has come down from 218(Post lunch) to 118 in just one month. Thanks once again
    Gopalan
    Mumbai

    ReplyDelete