மாதவிலக்கு நோய்களுக்கு - தேற்றான் கொட்டை சூரணம்

No comments



பெண்களுக்கு உடல் உஷ்ணத்தினால்  உண்டாகும்  வெள்ளை, வெட்டை , அதிக இரத்தப்போக்கு போன்ற நோய்களுக்கு , தேற்றான் கொட்டை சூரணம் சிறந்த மருந்து.

நெருஞ்சி முள் சூரணமும் சேர்த்து சாப்பிட்டு வர, பெண்களின் உடல் உஷ்ண, வெட்டை கோளாறுகள் விரைவில் தீரும்.


No comments :

Post a Comment