foo

மூலிகை என்பது இறைவன் அருளிய வரப் பிரசாதம். மூலிகை பணம் படைத்தவர்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான சொத்து . இதனை கருத்தில் கொண்டு சதுரகிரி ஹெர்பல்ஸ் தற்சமயம் சில மூலிகைகளை இலவசமாக வழங்கி வருகிறோம். உதாரணமாக மஞ்சள் காமாலை(JAUNDICE) வியாதியை ஒரு வேளை மருந்தில் குணப்படுத்தக்கூடிய மூலிகையை இலவசமாக வழங்கி வருகிறோம்.

வரும் முன் காப்போம்

இன்றைய காலக் கட்டத்தில் நோய் வந்த பின் தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றோம். நம் முன்னோர்கள் வரும் முன் எவ்வாறு காட்கலாம் என்பதை நன்கு அறிந்து வைத்திருத்தார்கள். அதை பற்றிய விளக்கங்ளுக்கு இங்கே அழுத்தவும் .

உடனுக்குடன் உடன் தகவல் பெற கீழே லைக் பண்ணவும்

உடல் நலம் சார்ந்த பல பயனுள்ள தகவல்கள்

சித்தர்கள் எழுதிய நூல்களில் இருந்து பல பயனுள்ள தகவல்கள்

சதுரகிரி ஒளி உருவ சித்தர்கள்

சுந்தர மகா லிங்கமாக , சுந்தரமூர்த்தியாக, சந்தன மகா லிங்கமாக, சிவபெருமான் அருள் பாலிக்கும் சதுரகிரி மலையில் , தினந்தோறும் , பல அரிய காட்சிகள் காணக்கிடைக்கும், நண்பர் ஒருவரின் , வீடியோ கேமராவில் , பதிவான இந்தக்காட்சி, அவர் வீட்டில் போய் மீண்டும் பார்த்த போது , தெரிந்தது.