கபச் சூரணம் கொரோனா வைரஸ் தடுக்க சித்த மருத்துவம்!!!

                கபச் சுர சூரணம்     கொரோனா வைரஸ் தடுக்க சித்த மருத்துவம்!!!

* கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள சித்த மருத்துவத்தில் வழிகள் உள்ளதா?
கொரோனா வில்லனை எதிர்த்து அனைவரும் போர்க்களத்தில் நின்று கொண்டு இருக்கிறோம். நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பட்டிமன்றம் நடத்துவதற்கு இது நேரம் இல்லை. சிக்கலான சூழ்நிலையில் எதை செய்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கலாம் என்ற பொது நோக்கத்தை உருவாக்கிக் கொண்டு நோயில் இருந்து மீட்கும் பணியில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

எப்படி உலக நலவாழ்வு மையம், யுனிசெப் அறிவுரை வழங்கியிருக்கிறதோ, அதேபோல் ஆயுஷ் அமைச்சகம் அறிவுரைகள் வழங்கி உள்ளது. அதில் சித்த மருத்துவம் மூன்றை பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒன்று நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு. அதில் ஆடாதொடை மணப்பாகு, நிலவேம்பு குடிநீர் பற்றி மக்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். இப்போது புதிதாக சிறந்த ஆற்றல் படைத்த கபசுர குடிநீரை  ஆயுஷ்துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நிலவேம்பு பற்றி மக்கள் நன்றாக அறிந்து அதை அனைவரும் வீட்டிலே வைத்திருக்கின்றனர். நவீன மருத்துவம் சோதனை அடிப்படையில் அமைந்தது என்றால் சித்த மருத்துவம் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தது.  
                                                             
* சித்த மருத்துவ முறைப்படி வீட்டிலேயே கிருமிநாசினி தயாரிக்க முடியுமா?
வேப்பிலையை 2 கைப்பிடி அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு அதில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அதில் 20 பூந்திகொட்டை, 1 டீஸ் பூன் பச்ச கற்பூரம், 3 டீ ஸ்பூன் மஞ்சள்தூளை போட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு அதை கைகழுவும் கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். மேலும் வீட்டில் மாலை நேரத்தில் சாம்பிராணி புகைப்போடுவது நல்லது, சாம்பிராணி புகை ஒத்துக்கொள்ளாதவர்கள் தவிர்க்க வேண்டும்.* நோய்தொற்று வராமல் தவிர்க்க எந்த வகையான உணவுகள் உட்கொள்ள வேண்டும்?
இந்த மாதிரியான நேரத்தில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளையும், சுத்தமான பழங்களை நன்றாக கழுவியும் சாப்பிட வேண்டும், சிறிது அழுகிய நிலையில் இருந்தால் அந்த பழங்களை தவிர்த்து விட வேண்டும். கஞ்சி வகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரியவர்கள் தினம் 2 அவித்த முட்டையில் மிளகு, சீரகம், மஞ்சள் பொடியை தூவி சாப்பிட வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினம் காலையில் எழுந்தவுடன் கால் தேக்கரண்டி திரிபலா சூரணத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 1 டம்லர் பாலில் மஞ்சள் தூள், மிளகு சேர்த்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,  மேலும் பத்மாசனத்தில் உட்கார்ந்து 5 நிமிடம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். அப்படி மூச்சு பயிற்சி செய்யும் போது மூக்கில் மிளகளவு விக்ஸ் அல்லது மென்தாள் சேர்ந்த கற்பூரவள்ளி தைலம் ஏதாவது ஒரு ஆயின்மென்ட் தடவிக்ெகாள்ள வேண்டும். அப்படி செய்வது நுரையீரலை வெதுவெதுப்படையச் செய்யும். இது மிகச்சிறந்த பயிற்சியாக அமையும். தினமும் காலை 5 நிமிடம், மாலையில் 5 நிமிடம் செய்ய வேண்டும். காலையில் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து 2 தேக்கரண்டி மலைத்தேன் கலந்து சாப்பிட வேண்டும்   முக்கியம் மலைத்தேனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக ஆற்றலை கொண்டது.  .

நிலவேம்பு குடிநீர் தினம் ஒரு வேளை குடிக்க வேண்டும். மூக்கில் நீர்வடிதல், தொண்டை கரகரப்பு, இருமல் ஏற்படுகிறது என்றால் கபசுரநீர் குடிக்க வேண்டும். மேலும் கபசுரகுடிநீர் 2 வாரத்திற்கு குடிப்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. அவை அனைத்தும் காயகற்பம் மூலிகையினால் ஆனது என்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். அதனால் கொரோனா வைரஸ் ஏற்பட்டால் கூட அதை நாம் எளிதில் சமாளிக்க கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்தும்.

மேலும்  மேலே குறியிட்ட சித்தமூலிகை பாணங்கலோ,
அல்லது கபச் சுர சூரணமோ அடுத்து வரும் நாட்களில்
சித்த மருந்து கடைகளில்  மக்கள் அனைவருக்கும் கிடக்க வாய்புகள் இல்லாத சூழ்நிலையில் நமக்கு, நாமே சித்தமருத்துவராக இந்த சித்தா மூலிகை பொருட்களை
பலசரக்கு கடை, அல்லது நாட்டு மருந்து கடைகளில்
வாங்கி பயன்படுத்தலாம்.
1, மஞ்சள் பொடி
2, நிலவேம்பு, அல்லது  வேப்ப இலை
3, சுக்கு, மிளகு, திப்லி
4, சித்தரத்தை
5, அதிமதுரம்  போன்ற இவை அனைத்தையும் சூரணம் செய்து
பத்திரபடுத்தவும். 

        கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள 

தினமும் 1 டம்லர் பாலில் மஞ்சள் தூள், மிளகு சேர்த்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,

விரலிமஞ்சளை நெருப்பில் காட்டிய பிறகு அதன் புகையை
மெதுவாக சுவாசித்தால் மூக்கில் தேங்கிருக்கும் கொடிய கிருமிகளை அழிக்கும்.

தொண்டை சளி,  இருமல், கரகரப்புக்கு 10 துளசி இலை, 4 மிளகு

சேர்த்து வாயில் சிறிது நேரம் மென்று ஒதுக்கி வைத்தால் இருமல்

குறையும்.


தினமும் சுடு தண்ணீரில் கல் உப்பு சேர்த்து மேலே பார்த்தபடி

வாய் கொப்பழிக்கவும்.


முக்கியம்

 கொரோனா வைரஸ் அச்சத்தினால் சூடான காரத்தன்மையான பாணங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் (ulcer) தொண்டை புண், குடல் புண், ஏற்பட்டு பலவிதமான உபாதைகள் வர நேரிடும். எனவே இந்த தொந்தரவுகலிருந்து விடுபட   முட்டைகோஸ்,ஓமம், பெருங்காயம், மஞ்சள் தூள் தண்ணீருடன் சேர்த்து  சூடாக்கி குடித்து வர இப்பிரச்சனைகள் தீரும்.             
மேலும் வலைத்தளங்களில் வைரலாகி வரும்  வேது
பிடிப்பது பற்றி தகவல்கள் வருகின்றது. அது சீனாவில்
உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ்
பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அதன் காரணம்
அவர்கள் தினமும் மூன்று முறை  வேது, (ஆவி பிடிப்பதும்)
சுடு தண்ணீர் குடிப்பதினாலும் கிடைத்த வெற்றியாகும்.
அதேபோல் நம் மக்கள் அனைவரும் ஒரு பாத்திரத்தில்
தேவையான அளவு தண்ணீர் , ஒரு டீஸ் பூன் மஞ்சள்,
1/2 டீஸ் பூன் கல் உப்பு, 1/4 டீஸ் பூன் மிளகு சேர்த்து சூடாக்கிய
பின்பு மூக்கு, வாய் மூலம் சுவாசிக்க தொண்டை குழியில்
உள்ள விக்ஷீத்தி சக்கராவில் தேங்கியிருக்கும் வைரஸ் 
கிருமிகளை அழித்து நுரையீரளில் உள்ள தொற்று கிருமிகளை
அகற்றும்.

விளக்கம்
ஒரு தண்ணீரை குளிர் பெட்டியில் வைக்க அது ஐஸ் கட்டி
ஆகிறது.வெளியே எடுத்தால் உருகி ஓடுகிறது. இப்ப
புரிந்துகொள்ளுங்கள்.கொரோனா வைரஸ் என்பது குளிர்விக்கும் ஒரு நோய்.அதற்கு எதிரி வெப்ப படுத்துதல்.
மட்டுமே அடுத்து அவ்வளவு தான்  கொரோனா காலி.

கொரோனாவிற்க்கு தடுப்பு ஊசி மருந்து தேடுகிறார்கள்.
கொரோனா சூடான ஆவியில் தான் மடியும். ஆவிபிடித்தல்
கொரோனாவை கொல்லும் ஆயுதம். இதை அனைவரும்
சோதனை செய்து பாருங்கள் .வெற்றி நிச்சயம்.எடுத்துகாட்டாக 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  சதுரகிரி ஹெர்பல்ஸ்    ஹெர்பல்கண்ணன் ஆகிய நானும் என்னுடைய பணியாளர்கள் பழங்குடியின   மக்கள்  முத்தையா, சுந்தராஜ்,காளியப்பன்   ஆகியோர்களுடன் சேர்ந்து ஒரு சில சஞ்சீவி மூலிகை  சங்கு நாராயணன், கருமஞ்சள் போன்ற மூலிகை தேடலில் கொடைக்கானல் சென்று அங்கு இவர்களுடைய உறவினர்கள் தோட்டத்தில் தங்கியிருந்தோம் 

அப்போது அங்கு நடந்தது என்னவென்றால் நாங்கள் மலைக்கு சென்று வீட்டுக்குள் செல்வதற்கு முன்  ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிதளவு கல் உப்பு  சேர்த்து கொதிநிலை செய்த

அந்த பாத்திரத்தில் சிறிது நேரம் பாதங்களை முக்கி எடுக்க சொன்னார்கள் அதில் காத்திருந்தது அதிர்ச்சி  விரல் இடுக்குகளிருந்து  விழுந்தது அட்டை பூச்சிகள்.


இதன் காரணம் கொதிநிலை செய்த தண்ணீரும் சோடியம் குளோரைட் உள்ள காரத்தன்மையும் இருப்பதால் இந்த 

அட்டை பூச்சியில் உள்ள  கொழுப்பு தன்மையும், வழுவழுப்பு தன்மையும் உடைக்கப்பட்டு மரணிக்கிறது. எனவே மேலும்

ஒரு முதியவர் தோட்டதில் தூங்கியிருக்கும் போது ஒரு அட்டை பூச்சி அவர் மூக்கு துளையில் நுளைந்த சிறிது

நேரத்தில் இரத்ததை உரிந்து அதன் அளவு பெரியதாக காணப்பட்டதால் மூச்சுவிட  சிரமம் ஏற்படுகிறது. இந்த அட்டை பூச்சியின் பிடியை விலக்க பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லாத சூழ்நிலையில் அவர்கள் உடனே

இதன் பிடியை விலக்க  தண்ணீர் ,உப்பு,மிளகு  சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தன. அதன் பின் அட்டை பூச்சியின் இருக்கமான பிடியானது கைவிடபட்டு  கீழே விழுந்தது என்று கூறினார்கள்.

எனவே இது போன்ற  கொழுப்புள்ள வழுவழுப்பான தன்மையுள்ள  கொரோனா வைரஸ்  பிடியில்  நம்மை பாதுகாக்க  இந்த அவி பிடித்தல்  கலைக்கு  சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதிலும் கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தலே ஆகும்.  

மேலும் விவரங்கள் தேவைக்கு   ஹெர்பல்கண்ணன் சதுரகிரி ஹெர்பல்ஸ்
 தொடர்ப்பு எண்- 9943205566

             

         
  

happy new year 2021சதுரகிரி ஹெர்பல்ஸ் - ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!

                       2021ஆங்கிலப் புத்தாண்டில் தங்கள் வாழ்வில்
இனிமையும், இன்ப நிகழ்வுகளுடன் கூடிய  நிறைவான உடல் நலமும்,
குறையில்லாத குழந்தை செல்வமும், நீங்கா நிறை செல்வமும்,
பேரன்பும் பேரமைதியும் எந்நாளும் நிலை பெற நம்மை ஆளும்
தென்கைலாயம் ஈசன் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் இறையருள் வேண்டி நோயில்லா வாழ்க்கை பெற எங்களது இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!!!!!
வாழ்க!! வளமுடன்!!!

 சிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்,வருமுன் தடுக்கவும்!!!

உடலில் பாதுகாவலர்களாகக் கருதப்படும் உள்ளுறுப்புகளுள்  மிக முக்கியமானது சிறுநீரகம்சிறுநீரகம் நமது உடலில் உள்ள யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட், சல்பேட், மற்றும்  கிரியாட்டினின்  ஆகியவற்றோடு    நீரையும் இயல்பான அளவுக்கு மேல்  உடலில்  தங்காமல்  சிறுநீரில் வடிக்கிறது. இவற்றில் எதன்நிலை உயர்ந்தாலும் உடலுக்கு ஏற்காது, நச்சேற்றம் பெற்று உடலில் பல சிக்கல்கள் ஏற்படும்.

சிறுநீர் இயல்பாக வடிய வேண்டிய அளவு  800  மி.லி. முதல் 2500 மி.லி ஆகும். ஆனால் சிறுநீரகச்  செயலிழப்பால் , 24 மணிகளில்  400  மி.லி. க்கு குறைந்தால், குறை சிறுநீர்  ( oliguria )  என்றும் 24 மணிகளில்  100 மி. லி.க்கு குறைந்தால், சிறுநீரற்ற நிலை என்றும்  ( anuria) அழைக்கப்படும்சிறுநீரகத் திடீர்ச் செயலிழப்பு சிறுநீரகத்திற்கு வழங்க வேண்டிய இரத்தம் குறைவதால் ஏற்படுகிறது. இதனை சிறுநீரக முற்பகுதிச் செயலிழப்பு என்றும் இரு சிறுநீரகத்திலிருந்தும் வடிந்த சிறுநீர் வெளிப்படாமல் ஏற்படும் அடைப்பால் விளையும். சிறுநீரக பிற்பகுதிச் செயலிழப்பு என்றும் அழைக்கின்றோம்.   

       சிறுநீரகச் செயலிழப்பில் சிறுநீரகத்திற்கு வரவேண்டி இரத்தம் குறைவதால் சிறுநீர் வடிவது குறையும். சிறுநீரக இரத்தம் ஓட்டம் குறைந்து இரத்த உப்பு குறைவதால்  ரெனின்  என்ற இயக்குநீர் சுரக்கப்பட்டு, இரத்த குழாய் ஒடுக்கிகள் வெளியிடப்படும், இதனால் இரத்தஅழுத்தம் உயரும். மேலும்  ஆல்டோஸ்டீரான் வெளியிடப்பட்டு,சிறுநீரிலுள்ள  உப்பும், நீரும், மீண்டும் உறிஞ்சப்படுவதால் சிறுநீரின் அடர்வு மிகைத்து சிறுநீர்குழாயில் வடியும் பொழுது எரிச்சல் திசுசிதைவை விளைவிக்கிறது.


நோய்க்கூறு:-    சிறுநீரகம் பெருக்கும் ,சிறிது நீர்க்கட்டு ஏற்படும்,
நெப்ரான் எனப்படும் நுண் சுரப்புக் குழாய்களில் நச்சேறி, சிறுநீரக
புரணியில் திசுமரிக்கும்.   
                                       
         

                          திடீர் அழற்சி ஏன் ஏற்படுகிறது?   

 உடலில் நீர்வறட்சி, இரத்த ஒழுக்கு , ஆல்புமின் குறைவு 
இதயச் செயல்திறன் குறை அதிர்ச்சி சிறுநீரகத் தமனி ஒடுக்கம் ஆகியவற்றால் இயல்பாக, சிறுநீரகத்துக்கு வரவேண்டிய இரத்தத்தின் அளவு மிகவும் குறைவதால், திடீர் செயலிழப்பு ஏற்படும். இதற்கு சிறுநீரக முன் குறைச் செயலிழப்பு என்று பெயர். பாம்புக்கடி, நோய்த்தொற்று, ஏற்படும் இரத்தக் குறை சிறுநீரக நெப்ரான்களில் மருந்துகளால் நச்சேற்றம்ஒவ்வாமையால் ஏற்படும் இரத்த ஒழுக்கு, பொருந்தா இரத்தம் ஏற்றுதல் ஆகியவற்றால் ஏற்படும்  சிறுநீரக திடீர் செயலிழப்பை சிறுநீரக கோளாறால் செயலிழப்பு என்றும் அழைக்கின்றோம். சுரக்கப்பட்ட சிறுநீர் சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட கல் அடைப்பால், தடைப்பட்டு தேங்கும்இத்தேக்கத்தால் சிறுநீரக அழுத்தம் மிகைத்து, செயலிழக்கலாம்சிறுநீர்க் குழாய்  மரத்தல், மற்றும் சிறுநீரக திசு மரித்தல் ஆகியவற்றால் சிறுநீர் வடிவதில் தடை ஏற்படும். சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வடிவதுகல் மற்றும் புராஸ்டேட் சுரப்பிப் புற்று ஆகியவற்றால் அடைப்படும்சிறுநீர்  வடிகுழாய் அடைப்பால் சிறுநீர்ப் பையில் தேக்கம் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

           உதாரணமாக பசுவுக்கு காசநோய் இருந்தால் அதன் பாலைக் குடிக்கும் நமக்கும் காசநோய் ஏற்படும். சிறுநீரக காச நோயை கண்டறிய என்ன அறிகுறிகள் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்கில்லாமல் இருக்கும். அடிவயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்படும். மலட்டுத்தன்மை ஏற்படும். அதிகமான வெள்ளைப்பாடும் ஏற்படும். ஆண்களுக்கு விந்தணுக்களுடன் இரத்தம் கசியும். திடீரென்று
காரணமே இல்லாமல் உடல் சோர்வு ஏற்படும். தாங்கமுடியாத இடுப்புவலி ஏற்படும். காரணம் இல்லாமல் உடல் எடை குறையும்இது போன்ற அறிகுறிகள் தெரியாமலும் கூட காச நோய் ஏற்படும்ஏனெனில் காச நோயின் பாதிப்பு ஒரு சிறுநீரகத்தில் மட்டும் இருந்து மற்றொரு சிறுநீரகம் தொடர்ந்து தன் வேலையைச் செய்யும். அதுவும் பழுதுபட்டால்தான் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

        
      நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகத்தான் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக உடனே கண்டு பிடித்து விடமுடியாது நோய் முற்றிப் போகும் நிலை ஏற்படும் வரையிலும் கூட அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாமல் இருப்பது தான்  இந்நோயின்  மோசமான தன்மையாகும். சிறுநீரகத்திலுள்ள  பல இலட்சச் கணக்கான சிறுநீர் வடிகட்டிகள்  ( நெப்.` .ப்ரான்கள்) ஒவ்வொன்றாக பழுது அடைந்து  கொண்டே வரும். ஆயிணும் இந்த இழப்புகள் குறித்து  சிறுநீரகங்கள்  கவலைப்படாமல் தொடர்ந்து தம் பணியை செய்து கொண்டே இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் முழுவதும் செயல் இழந்துவிட்டாலும் கூட  மற்றது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் தான் நோயாளருக்கு  90  சதவிகிதம் பாதிப்பு ஏற்ப்ட்டபின்பே, சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு   குறைந்து பிற அறிகுறிகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.


   சிறுநீரகச் செயல் இழப்புக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் முன்பு சிறுநீரகங்களின் செயல்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

     உடலிலுள்ள கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீர்ச்சத்தையும்வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முக்கிய பணியாகும். ஆனால் பணி  இதோடு முடிந்துவிடுவதில்லை. உடலில் கார அமிலம் சமநிலையை பராமரிப்பது, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதுஇரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவது , எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது, உடலில் எந்த அளவுக்கு நீர்சத்து இருக்கலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல முக்கியமான செயல்களையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.

     இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பது போலவே, சிறுநீரகங்களும் வடிகட்டும் பணியை இடைவிடாது  செய்து கொண்டே
இருக்கின்றன.

மூக்கிரட்டை சாரணை 


                                             நோயின் அறிகுறிகள்:-

      எதிலும் கவனம் செலுத்த இயலாமை , எரிச்சல் அடைவது, காரணமே  இல்லாமல் மற்றவர்களிடம் சண்டை பிடிப்பது, வேலை நேரத்தில் தூங்குவது, வித்தியாசமான முறையில்  நடந்துகொள்ளுவது,
முன்னுக்குப் பின் முரணாகப்  பேசுவது, எப்போதும் கடுகடுவென்று இருப்பது போன்ற மனக்குறிகள் நோயாளரிடம் தென்படும்.

     தலைசுற்றல் , நெஞ்சுவலி, படபடப்பு, மூச்சுத்திணறல், கடுமையான தலைவலிபசியின்மை, இதயம் மற்றும் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளுதல், குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தொடர் விக்கல்இருமும் போது இரத்தம் வெளியாதல், கை கால்களில் வீக்கம், நாக்கில் வறட்சி ஏற்பட்டு, மூர்சுக்காற்றில் துர்வாடை வீசுதல், வலிப்பு மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வாந்தி உயர் இரத்தம் அழுத்தம், மாதவிலக்கில் ஒழுங்கின்மை போன்ற பிரச்சனைகள் வருவதற்கான சில முக்கிய காரணங்கள் 

1. தண்ணீர் சரியாக அருந்தாமல் இருப்பது 
2.சிறுநீர் கழிக்க சோம்பறைப்படுவது அல்லது சூழ்நிலையின் காரணத்தால் தவிர்ப்பது 

மேலே குறியிட்ட பல பிரச்சனைகள்  வர முக்கிய காரணம் 

1. ரெகுலர் உணவு போன்ற வலிமாத்திரைகள் உண்பதினால் ஏற்படும் பக்க விளைவுகள்  அதிகம்

எனவே, இது போன்ற  பிரச்சனையை  சரி செய்யவும் வருமுன் தடுக்கவும் மூக்கிரட்டை லேகியம் உள்ளது.

இதில் அடங்கியுள்ள பொருட்கள் 

மூக்கிரட்டை சாரணை, நெருஞ்சிமுள் செடி, சிறுகண்பீளைகாசினிக்கீரை, திரிகடுகு திரிபலா, முருங்கைக்கீரைமல்லி, சீரகம்

 


மூக்கிரட்டை லேகியம்